TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. அங்கக வேளாண்மையின் வேறுபெயர; ------------- - இயற்கை வேளாண்மை
2. பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களைக் கலந்து செய்வது ------------- - பஞ்சகவ்வியம்
3. உலகில் தோன்றிய உயிர;கள் அனைத்துக்கும் முதல்வன் ------------- - கதிரவன்
4. பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு ------------- எனப்படும். - வேற்றுமை உருபு
5. வேற்றுமை என்றால் என்ன? - பெயர;ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனபப்டும்.
6. வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை? - எட்டு, முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை
7. மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை? - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
8. போலி என்றால் என்ன? - ஒரு சொல்லில், முதலிலுள்ள எழுத்தோ இடையில் உள்ள எழுத்தோ, இறுதியிலுள்ள எழுத்தோ மாறுப்பட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பின், அது போலி எனப்படும்.
9. போலி எத்தனை வகைப்படும்? - மூன்று
10. உரிய இணையைத் தேர;ந்தெடுக்க.
அ) பொங்கல் வழிபாடு - 1) கம்பர;
ஆ) உழவின் சிறப்பு - 2) ந. பிச்சமூர;த்தி
இ) தூரத்து ஒளி - 3) க. கௌ. முத்தழகர;
Ans: 2 1 3
11. விளி வேற்றுமை எது? - எட்டாம் வேற்றுமை
12. ′கசடற′ - பிரித்து எழுதுக. - கசடு %2B அற
13. ′எழுத்தென்ப′ - பிரித்து எழுதுக. - எழுத்து %2B என்ப
14. ′மணற்கேணி′ - பிரித்து எழுதுக. - மணல் %2B கேணி
15. ′கற்றறிந்தார;′ - பிரித்து எழுதுக. - கற்று %2B அறிந்தார;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக