TET EXAM - 2019
வரலாறு வினா விடைகள்
1. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர் யார்? - ஹேஸ்டிங்ஸ்
2. இரயத்துவாரி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? - சர்தாமஸ் மன்றோ
3. இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட இடம் - சென்னை மாகாணம்
4. சமாச்சார் தர்பன் என்ற வங்கமொழி வார இதழ் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? - மார்ஷ்மேன்
5. பிண்டாரிகளின் முக்கிய தொழிலாக இருந்தது - கொள்ளையடித்தல்
6. வில்லியம் பெண்டிங் தலைமை ஆளுநராக பொறுப்பேற்ற ஆண்டு - 1828
7. 1803 ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் - வில்லியம் பெண்டிங்
8. வேலு}ர் கலகம் நடைபெற்றபோது சென்னையின் ஆளுநராக இருந்தவர் - வில்லியம் பெண்டிங்
9. கப்பன் பு%2Bங்கா எங்குள்ளது? - பெங்களூர்
10. வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் - டல்ஹெளசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக