புதன், 24 ஆகஸ்ட், 2016

செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921)

செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பிரபு பற்றிய சில தகவல்கள்:-
🍂 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍂 இந்திய அரசாங்கம் சட்டம் - 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍂 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍂 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍂 இச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேய இந்தியர்கள் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍂 ரௌலட் சட்டம் - 1919
🍂 ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919 நடைபெற்றது.
🍂 1919 ல் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
🍂 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை விசாரணைக்காக 'ஹன்டர் குழு' அமைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக