திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சிறுநீரகம் பற்றிய சில தகவல்கள்

சிறுநீரகம் பற்றிய சில தகவல்கள்:-
🍤 மனித உடலில் முக்கிய கழிவு நீக்க உறுப்பு - சிறுநீரகம்
🍤 சிறுநீரகம் வடிவம் - அவரை விதை
🍤 சிறுநீரகம்  நீளம்  - 12 செ.மீ.
🍤 சிறுநீரகம் அகலம் - 6 செ.மீ.
🍤 சிறுநீரகம் பருமன் - 3 செ.மீ.
🍤 சிறுநீரகம் எந்த சவ்வினால் மூடப்பட்டது - கேப்சியூல்
🍤 சிறுநீரகத்தின் குழிந்த உட்புறத்தின் மையப் பகுதியின் பெயர் - ஹைலஸ்
🍤 சிறுநீரகத்தின் வெளிப்பகுதியின் பெயர் - புறணி
🍤 புறணி நிறம் - அடர்சிவப்பு
🍤 சிறுநீரகத்தின் உட்புற பகுதியின் பெயர் - மெடுல்லா
🍤 மெடுல்லா நிறம் - வெள்ளை
🍤 மெடுல்லா பகுதியின் பல கூம்பு வடிவ உறுப்பின் பெயர் - ரீனல் பிரமிடுகள்
🍤 சிறுநீரகத்தின் ஏறக்குறைய உள்ள நெஃப்ரான்கள் - ஒரு மில்லியன்
🍤 சிறுநீரகத்தின் அடிப்படை அலகு - நெஃப்ரான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக