திங்கள், 15 ஆகஸ்ட், 2016

குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள்

குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
🇮🇳 போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்  - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳  இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்தவர் - ராஜேந்திர பிரசாத்
🇮🇳 முதல் தலித் இன குடியரசு தலைவராக இருந்தவர் - கே. ஆர். நாராயணன்
🇮🇳 அதிக வயது குடியரசு தலைவராக இருந்தவர் - R. வெங்கட்ராமன்
🇮🇳 தமிழ்நாட்டின் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்கள் - டாக்டர். R. இராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
🇮🇳 இளம் வயது குடியரசு தலைவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳 சீக்கியர் இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் - ஜிலானி ஜெயில் சிங்
🇮🇳 இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் - பிரதிபா தேவிசிங் பாட்டீல்
🇮🇳 அதிக கால குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத்
🇮🇳 சபாநாயகராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
🇮🇳 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - ஜட்டீஸ் இதயதுல்லா
🇮🇳 துணை குடியரசு தலைவராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர்கள் -
டாக்டர் ராதாகிருஷ்ணன்
டாக்டர் ஜாகிர் உசேன்
வி.வி. கிரி, ஆர்
வெங்கட்ராமன்
கே.ஆர்.நாராயணன்
பி.டி. ஜட்டி
🇮🇳முதல் முஸ்லிம் குடியரசு தலைவர் - டாக்டர் ஜாகீர் உசேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக