ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக்கில் இதுவரை இந்திய பெண்கள்.

ஒலிம்பிக்கில் இதுவரை இந்திய பெண்கள்.

* 2000ல் - கர்ணம் மல்லேஸ்வரி - வெண்கலம் - பளு தூக்குதல்.

* 2012ல் - சாய்ன நோவல் - வெண்கலம் - பாட்மிண்டன்.

* 2012ல் - மேரிகோம் - வெண்கலம் - குத்துசண்டை.

* 2016ல் - சாக்சி மாலிக் - வெண்கலம் - மல்யுத்தம்.

* 2016ல் - சிந்து - வெள்ளி - பாட்மிண்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக