வியாழன், 25 ஆகஸ்ட், 2016

நீதிக்கட்சி

வரலாறு - நீதிக்கட்சியின் ஆட்சி
1. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1916
2. இந்து சமய அறநிலை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1921
3. இந்திய அரசு சட்டப்படி மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1935
4. பேரறிஞர் கொண்டு வந்த தீர்மானங்கள் படி நீதிக்கட்சி ..................... என பெயர் மாற்றம் செய்யப்பட்டது - திராவிடர் கழகம்
5. கட்டணமில்லாத கட்டாயக் கல்வி முதல் முறையாக எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது - சென்னை
6. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி - நீதிக்கட்சி
7. 1923 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி ..................... கட்சியை எதிர்த்து போட்டியிட்டது - சுயராஜ்ய கட்சி
8. 1800 ஆம் ஆண்டுக்கு முன் தமிழகம் என்ற நு}லை எழுதியவர் - வி.கனகசபை பிள்ளை
9. சென்னை ஐக்கிய கழகம் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1912
10. ராபர்ட் கால்டுவெல் எழுதிய ..................... என்ற நு}ல் திராவிடர் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது - திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்
11. நீதிக்கட்சியின் முன்னோடி ..................... கழகமாகும் - சென்னை ஐக்கிய கழகம்
12. நீதிக்கட்சியை ஆதரித்த மற்றொரு தமிழ்ப் பத்திரிக்கை - திராவிடன்
13. நீதிக்கட்சியின் ஆட்சியின் போது ..................... மற்றும் ..................... பல்கலைக்கழகம் நிறுவப்பட்டன - ஆந்திரப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம்
14. சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் இலவச மத்திய உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய கட்சி - நீதிக்கட்சி
15. 1934 ஆம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு ..................... ஆம் ஆண்டு துவக்க கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது - 1935

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக