சனி, 27 ஆகஸ்ட், 2016

பல்லவர்கள்

💒பல்லவர்கள்

💺பல்லவர்களின் தலைநகரம்-காஞ்சிபுரம்

🎠அவணி சிம்மன்(உலகின் சிங்கம்)என அழைக்கப்படுபவர் யார்-சிம்மவிஷ்ணு

👪சிம்மவிஷ்ணுவின் மகன்-முதலாம் மகேந்திரவர்மன்

👪முதலாம் மகேந்திரவர்மனின் மகன்-முதலாம் நரசிம்மவர்மன்

முதலாம் மகேந்திரவர்மனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்-அப்பர்

முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்புபெயர்கள்-சித்திரகாரபுலி,சங்கீரண சாதி

👷முதலாம் நரம்மசிம்மவர்மனின் சிறப்பு பெயர்கள்-மாமல்லன்,வாதாபிகொண்டான்

🎄🎄நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரம் வந்த சீனப்பயணியின் பெயர்-யுவான் சுவாங்

🌅🌅மாமல்லபுர ஒற்றைக்கல் ரதங்கள் யார் உருவாக்கியது-முதலாம் நரசிம்மவர்மன்

👸காஞ்சி கைலாநாதர்,மாமல்லபுர கடற்கரை கோயில்களை கட்டியவர்-இரண்டாம் நரசிம்மவர்மன்

🎀🎀இரண்டாம் நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர்-இராசசிம்மன்

இரண்டாம் நரசிம்மவர்மனின் அரசவையில் இருந்த வடமொழி அறிஞர்-தண்டி

இரண்டாம் நந்திவர்மனின் காலத்தை சேர்ந்த ஆழ்வார்-திருமங்கை ஆழ்வார்

தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என அழைக்கப்படுபவர்-மூன்றாம் நந்திவர்மன்
மூன்றாம் நந்திவர்மனை தோற்கடித்தவர்-ஸ்ரீ வல்லபபாண்டியன்

பல்லவர்களின் நிர்வாகத்தின் அடிப்படை அலகு-கிராமம்

பல்லவ கால இலக்கியங்கள்

📚📚

முதலாம் மகேந்திரவர்மன்-மத்தவிலாசபிரகடனம்,பகவதவியூகம்

பெருந்தேவனார்-பாரதவெண்பா

தண்டி-அவந்தி சுந்தரி கதாசாரம்

பாரவி-கீர்தார்சுனியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக