புதன், 7 செப்டம்பர், 2016

விஜயநகர பேரரசு பற்றிய சில தகவல்கள் :-

விஜயநகர பேரரசு பற்றிய சில தகவல்கள் :-

💠 விஜயநகர பேரரசை தோற்றுவித்தவர் - அரிஅரர், புக்கர்
💠 விஜயநகர பேரரசு தோற்றுவித்தப்பட்ட ஆண்டு - 1336
💠 விஜயநகர பேரரசு தோற்றிவிக்க காரணமானவர் - வித்யாரண்யர்
💠 விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட இடம் - துங்கபத்ரா தென் நதி கரை
💠 விஜயநகர மரபுகள் மொத்த - 4
1. சங்கம
2. சாளுவ
3. துளுவ
4. ஆரவீடு
💠 விஜயநகர பேரரசு வருகை புரிந்த இத்தாலி நாட்டு பயணி - நிக்கோலோ கேண்டி
💠 பாரசீக நாட்டு பயணி - அப்துல் ரசாக்
💠 விஜயநகர பேரரசின் சிறந்த அரசர் - கிருஷ்ண தேவராயர்
💠 கிருஷ்ண தேவராயர் சார்ந்த மரபு - துளுவ
💠 கிருஷ்ண தேவராயர் கடைசி வெற்றி யாரை தோற்கடித்தது - இசுமாயில் அதில்ஷா
💠 கிருஷ்ண தேவராயர் எந்த நாட்டுடன் வியாபாரம் உறவு வைத்திருந்தார் - போர்த்துக்கீசர்
💠 கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த புலவர்களை எவ்வாறு அழைத்தனர் - அஷ்டதிக்கஜங்கள் (8)
💠 கிருஷ்ண தேவராயர் இயற்றிய சமஸ்கிருத நூல் - உஷா பரிணயம், ஜாம்பவதி கல்யாணம்
💠 கிருஷ்ண தேவராயர் இயற்றிய தெலுங்கு நூல் - ஆமுக்த மால்யதம்
💠 கிருஷ்ண தேவராயர் தனது பட்டத்தரசி நினைவாக அமைந்த நகரம் - நாகலாபுரம்
💠  கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த நகைச்சுவை கவிஞர் - தெனாலிராமன்
💠 அல்லசானி பெத்தன்னா இயற்றிய தெலுங்கு நூல் - மனுசரிதம், ஹரிகதாசரம்
💠 ஆந்திரகவிதாபிதாமகர் என்று அழைக்கப்படுபவர் - அல்லசானி பெத்தன்னா
💠 ஆந்திரா காளிதாசர் என்று அழைக்கப்படுபவர் - அல்லூரி குப்பன்னா
💠 கிருஷ்ண தேவராயர் புதுப்பித்த கோயில்கள் - விருபாட்சிபுரம் கோயில், அசாரா இராமசாமி கோயில்
💠 விஜயநகர அரசின் சிதைவுகள் காணப்படும் இடம் - ஹம்பி
💠 விஜயநகர அரசின் துளுவ வம்சம் கடைசி அரசர் - சதாசிவ ராயர்
💠 சதாசிவ ராயரை சிறை வைத்தவர் - ராம ராயர்
💠  சதாசிவ ராயரின் அமைச்சர் - ராம ராயர்
💠 விஜயநகர அரசின் கடைசி அரசன் - இரண்டாம் ஸ்ரீரங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக