செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வங்கிகள் பற்றிய சில தகவல்கள் :-

வங்கிகள் பற்றிய சில தகவல்கள் :-

🏦 1969 ல் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் - 14
🏦 1980 ல் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் - 6
🏦 இந்தியர் ஒருவராய் இந்தியாவில் நிர்வகிக்கப்பட்ட இந்தியாவின் முதல் வங்கி - அவுத் வாணிப வங்கி
🏦 பஞ்சாப் நேஷனல் வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு - 1894
🏦 இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் வங்கி - தி பாங்க் ஆஃப் ஹிந்துஸ்தான்
🏦 தி பாங்க் ஆஃப் ஹிந்துஸ்தான்  தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1770
🏦 இந்தியாவின் மைய வங்கி என்று அழைக்கப்படுவது - இந்திய ரிசர்வ் வங்கி
🏦 இந்திய ரிசர்வ் வங்கி தோற்றம் - 1935 ஏப்ரல் 1
🏦 இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்ப மூலதனம் - ரூ. 5 கோடி
🏦 இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு - 1949
🏦 இந்தியாவின் முதல் இம்பீரியல் வங்கி - பாரத ஸ்டேட் வங்கி
🏦 பாரத ஸ்டேட் வங்கி வேறுபெயர் - இம்பீரியல் வங்கி
🏦 பாரத ஸ்டேட் வங்கி தொடக்கம் - 1955 ஜீலை 1
🏦 பாரத ஸ்டேட் வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு - 1959
🏦 14 வணிக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வருடம் - 1969 ஜீலை 19
🏦 6 வணிக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வருடம் - 1980 ஏப்ரல் 15
🏦 பஞ்சாப் நேஷனல் வங்கி எந்த வங்கியுடன் இணைந்தது - நியூபேங்க் ஆஃப் இண்டி
🏦 பஞ்சாப் நேஷனல் வங்கி நியூபேங்க் ஆஃப் இண்டி வுடன் இணைக்கப்பட்ட ஆண்டு - 1993
🏦 இந்தியாவில் தற்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் - 19
🏦 இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி - ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI)
🏦 இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம். வசதியை அறிமுகம் படுத்திய வங்கி - எச். எஸ். பி. ஸ். வங்கி (1987)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக