புதன், 21 செப்டம்பர், 2016

முத்துச்சிப்பி பற்றிய சில தகவல்கள் :-

முத்துச்சிப்பி பற்றிய சில தகவல்கள் :-

🔘முத்துச்சிப்பி பயன்படுத்தப்படும் இனம் - பிங்டோடா ஃயூக்கேட்டா
🔘 முத்துச்சிப்பி உணவு - நுண் ஆல்காக்கள்
🔘 முத்துச்சிப்பி ஒரு வாரத்தில் எவ்வளவு உயரம் வளரும் - 45 மி.மீ
🔘 சிறிய முத்துச்சிப்பி உருவாக ஆகும் காலம் - 3 மாதங்கள்
🔘 பெரிய முத்துச்சிப்பி உருவாக ஆகும் காலம் - 18 மாதங்கள்
🔘 இந்தியாவில் முத்துச்சிப்பி வளக்கும் இடம் - மன்னார் வளைகுடா
🔘 முத்துச்சிப்பி தசைகள் சுவையான உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.
🔘 நவரத்தினங்களில் ஒன்று - முத்து
🔘 முத்துச்சிப்பி ஓடுகளின் பயன்கள்:-
1. ஆபரணங்கள்
2. பொத்தான்
3. மொசைக் தரைகள்
4. மருத்துவ பொருட்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக