செவ்வாய், 27 செப்டம்பர், 2016

முகலாயர் அரசு...

முகலாயர் அரசு...

முகலாயர் அரசின் முதல் அரசர் - பாபர்
பாபரை இந்திய மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி
பாபர் முழு பெயர் - ஜாகிருதின் முகம்மது பாபர்
பாபர் என்றால் பொருள் - புலி
பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா
பாபர் இரு முறை படையெடுத்து தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்
முதல் பானிப்ட்டுப் போர் யார்யாருக்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி
இந்தியாவில் முதன்முதலில் பீரங்கி உபயோகிக்கப்பட்ட போர் - முதல் பானிப்பட்டுப் போர்
பாபர் இயற்றிய அவர் சுயசரிதை பெயர் - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)
பாபர் மகன் பெயர் - உமாயூன்
உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்
உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்
உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்
உமாயூனுக்கும் அமிதா பானுபேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்
அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை
அக்பர் அரியணை ஏறும் போது வயது - 14 வயது
இரண்டாம் பானிப்பட்டுப் போர் யார்யாருக்கு இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு
அக்பரின் படைத்தளபதி - பைராம்கான்
அக்பரின் வளர்ப்பு தாய் பெயர் - மகாம் அனகா
அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்
ஜெசியா வரியை நீக்கியவர் - அக்பர்
அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக்முபாரக்
தீன் இலாகி (அ) தெய்வீக சமயத்தை தோற்றிவித்தவர் - அக்பர்
அக்பரின் சுயசரிதை பெயர் - அக்பர் நாமா
அக்பர் நாமா இயற்றியவர் - அபுல்பாசல்
அக்பர் நாமா வின் ஒரு பகுதி - அயினி அக்பரி
அக்பர் அவையில் இருந்த புகழ்பெற்ற பாடகர் - தான்சேன்
அக்பர் அவையில் இருந்த புகழ்பெற்ற நகைச்சுவை மேதை - பீர்பால்
முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்
அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்
ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்
ஜகாங்கீர் சுயசரிதை பெயர் - துசிக்கி ஜகாங்கீரி
அரண்மனையின் வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்
ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு
ஜகாங்கீரால் கொள்ள பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜுன் தேவ்
ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜகான்
நூர்ஜகான் இயற்பெயர் - மெகருன்னிசா
மெகருன்னிசா முதல் கணவர் பெயர் - செர்ஆப்கான்
ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்
குர்ரம் என்பதன் பொருள் - உலகத்தின் அரசன்
குர்ரம் தனக்கு சுட்டிக்கொண்ட பெயர் - ஷாஜகான்
முகலாயர் ஆட்சியின் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான்
கட்டிடக்கலைஞர்களின் இளவரசர் என்று அழைக்கப்பட்டவர் - ஷாஜகான்
ஷாஜகான் கட்டிய கட்டடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, சங்கோட்டை
ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளி வாசல் - ஜும்மா மசூதி
ஜகாங்கீர் கல்லறை கட்டியவர் - ஷாஜகான்
ஷாஜகானிடம் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்
ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்
ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்
ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்
ஔரங்கசீப் சேர்ந்த முசுலிம் பிரிவு - சன்னி
தினமும் குரான் படிப்பதை வழக்கமாக கொண்டவர் - ஔரங்கசீப்
ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்
ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்
ஔரங்கசீப் புற்று நோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்திர்
படையெடுப்பு
‪முகலாய‬ அரசின் கடைசி ‪ பேரரசர்‬ - ஔரங்கசீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக