திங்கள், 19 செப்டம்பர், 2016

பொருளாதாரம் பற்றிய சில தகவல்கள் :-

பொருளாதாரம் பற்றிய சில தகவல்கள் :-

📚 பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித் (1723 - 1790)
📚 நவீன பொருளாதார தந்தை - ஜெ.எம். கீன்ஸ்
📚 நாடுகளின் செல்வம் என்ற நூலை எழுதியவர் - ஆடம் சிமித்
📚 நல இலக்கணம் தந்தவர் - ஆல்பிரட் மார்ஷல் (1842 - 1924)
📚 பொருளாதார கோட்பாடுகள் என்ற நூலை எழுதியவர் - ஆல்பிரட் மார்ஷல்
📚 கிடைப்பருமை கோட்பாட்டை வழங்கியவர் - லயன்ஸ் ராபின்ஸ்
📚 நிகர பொருளாதார நலம் கோட்பாட்டை வழங்கியவர் - சாமுவேல்சன்
📚 பொருளாதாரத்தின் உட்பிரிவுகள் - 4
1. நுகர்வு (Consumption)
2. உற்பத்தி (Production)
3. பரிமாற்றம் (Exchange)
4. பிக்ரவு (Distribution)
📚 சமதர்ம பொருளாதாரத்தின் தந்தை - காரல் மார்க்ஸ்
📚 தேவை அளிப்பு கோடு தந்தவர் - மார்ஷல்
📚 முதலாளித்துவ பொருளாதாரம் என்பது - அங்காடி பொருளாதாரம்
📚 சமதர்ம பொருளாதாரம் என்பது - திட்ட மிட்டப் பொருளாதாரம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக