புதன், 7 செப்டம்பர், 2016

பாமினி சுல்தான்கள் பற்றிய சில தகவல்கள்:-

பாமினி சுல்தான்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 பாமினி சுல்தான் மரபு தோற்றுவித்தவர் - அலாவுதீன் அசன் பாமன்ஷா
💠 அலாவுதீன் அசன் பாமன்ஷா வேறு பெயர் - ஹசன் கங்கு
💠 இவர்களின் தலைநகரம் - குல்பர்கா (கர்நாடகம்)
💠 அலாவுதீன் அசன் பாமன்ஷா மகன் - முகமது ஷா
💠 முகமது ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் முகமது ஷா
💠 இரண்டாம் முகமது ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் ஷா
💠 பெரோஸ் ஷா சகோதரர் பெயர் - அகமது ஷா
💠 குல்பர்கா வில் இருந்து பீடாருக்கு மாற்றியவர் - அகமது ஷா
💠 பாமினி சுல்தான்களின் தலைசிறந்த அரசர் - மூன்றாம் முகமது
💠 மூன்றாம் முகமது படைதளபதி - முகமது கவான்
💠 தன் செல்வங்கள் எல்லாம் செலவழித்து பீடாரில் கல்லூரி கட்டியவர் - முகமது கவான்
💠  முகமது கவான் இறப்பிற்கு பின் பாமினி சுல்தான் எத்தனை பிரிவுகளாக பிரிந்த்து - 5
1. பீரார்
2. பீடார்
3. பீஜப்பூர்
4. அகமது நகர்
5. கோல்கொண்டா
💠பாமினி சுல்தான் கட்டிடங்கள் கட்ட அமைந்த பாணி - பாரசீக பாணி
💠 உலகில் காணப்படும் மிகப்பெரிய கவிகை மடம் - கோல்கும்பாஸ்
💠 பாமினி சுல்தான் ஆட்சி மொழி - உருது
💠 உருது தொன்ற அடிப்படையாக அமைந்த மொழி - இந்தி, அரேபிய, பாரசீகம்
💠 தலைகோட்டை போர் - 1565 (பாமினி சுல்தான் Vs விஜயநகர பேரரசு)
💠 தலைகோட்டை போரில் பங்கு கொல்லாத பாமினி அரசு - பீரார்
💠 பாமினி சுல்தான் கடைசி அரசர் - மூன்றாம் முகமது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக