வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வேளியர்கள் மரபு பற்றிய சில தகவல்கள் :-

வேளியர்கள் மரபு பற்றிய சில தகவல்கள் :-
💠 வேளியர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார் - குறுநில மன்னர்கள்
💠 வேளியர்களின் சிறந்தவர் - கடையெழு வள்ளல்கள்
💠 கடையேழு வள்ளல்கள் பின் வருமாறு
1. பாரி - பரம்பு மலை
2. ஓரி - கொல்லி மலை
3. காரி - முதிரை மலை
4. எழினி - தகடூர் மலை
5. பேகன் - பழனி மலை
6. ஆய் - பொதிகை மலை
7. நள்ளி -
💠 பாரியின் அவைப்புலவர் - கபிலர்
💠 பாரியின் மகள்கள் - அங்கவை, சங்கவை
💠 பாரியின் இறப்பிற்கு பின் அவர் மகள்களை வளர்க்கும் பொறுப்பேற்றவர் - கபிலர்
💠 முல்லைக்கு தேர் கொடுத்தவர் - பாரி
💠 கொல்லி மலையை ஆண்ட மன்னர் - ஓரி
💠 கொல்லிமலை கூத்தர்களுக்கு அதன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி
💠 இரவலருக்கு தனது குதிரையும் நாட்டையும் வழங்கியவர் - மலையமான் திருமுடிக்காரி
💠 எழினி எவ்வாறு அழைக்கப்படுகிறான் - அதியமான்
💠 ஔவையாருக்கு நெல்லி கனி கொடுத்தவர் - அதியமான்
💠 மயிலுக்கு போர்வை கொடுத்தவர் - பேகன்
💠 பேகன் மனைவி பெயர்-  கண்ணகி
💠 அரிதாகக் கிடைத்த ஆடையை, தான் அணியாமல் சிவனுக்கு வழங்கியவர் - ஆய் அண்டிரன்
💠 காட்டிலும், தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவர் - நள்ளிகோடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக