புதன், 1 மார்ச், 2017

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன அவற்றின் பெயர் மற்றும் தலை நகரங்கள் ...

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன அவற்றின் பெயர் மற்றும் தலை நகரங்கள் ...
                                           
🇮🇳தமிழ்நாடு - சென்னை
🇮🇳கேரளம் - திருவனந்தபுரம்
🇮🇳ஆந்திரப் பிரதேசம் - ஹைதராபாத்
🇮🇳தெலுங்கானா - ஹைதராபாத்
🇮🇳கர்நாடகம் - பெங்களுரு
🇮🇳கோவா - பனாஜி
🇮🇳மகாராஷ்டிரா - மும்பை
🇮🇳சத்தீஸ்கர் - ராய்பூர்
🇮🇳ஓடிசா - போவனேஷ்வர்
🇮🇳மத்திய பிரதேசம் - போபால்
🇮🇳குஜராத் - காந்தி நகர்
🇮🇳ராஜஸ்தான் - ஜெய்ப்பூர்
🇮🇳பஞ்சாப் - சண்டிகர் 
🇮🇳ஹரியானா - சண்டிகர்
🇮🇳ஹிமாச்சல பிரதேசம் - சிம்லா
🇮🇳ஜம்மு & காஷ்மீர் - ஸ்ரீநகர்(கோடைகாலத்தில்), ஜம்மு(குளிர்காலத்தில்)
🇮🇳உத்தரகாண்ட் - டேராடுன்
🇮🇳உத்திர பிரதேசம் - லக்னோ
🇮🇳ஜார்கண்ட் - ராஞ்சி
🇮🇳மேற்கு வங்காளம் - கொல்கத்தா
🇮🇳பீகார் - பாட்னா
🇮🇳சிக்கிம் - காங்டாக்
🇮🇳அஸ்ஸாம் - திஸ்பூர்
🇮🇳அருணாச்சல பிரதேசம் - இட்டாநகர்
🇮🇳நாகலாந்து - கோஹிமா
🇮🇳மணிப்பூர் - இம்பால்
🇮🇳மிசோரம் - ஐய்ஸ்வால்
🇮🇳மேகாலயா - ஷில்லாங்
🇮🇳திரிபுரா - அகர்தலா 

யூனியன் பிரதேசங்கள்

🇮🇳டில்லி (தேசிய தலைநகரம்) - டில்லி
🇮🇳அந்தமான் நிக்கோபார் - போர்ட் பிளேயர்
🇮🇳சண்டிகர் - சண்டிகர்
🇮🇳தாத்ரா நகர் ஹவேலி - சில்வாஸா
🇮🇳டாமன் டையூ - டாமன்
🇮🇳லட்சத்தீவுகள் - கவரட்டி
🇮🇳புதுச்சேரி - புதுச்சேரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக