வெள்ளி, 24 மார்ச், 2017

மகாவீரர் பற்றிய சில தகவல்கள்:-

மகாவீரர் பற்றிய சில தகவல்கள்:-

💐 மகாவீர் பிறந்த ஆண்டு - கி.மு. 539

💐 மகாவீரர் தொற்றிவித்த சமயம் - சமண சமயம்

💐 மகாவீர் பிறந்த இடம் - வைசாலி அருகில் குந்தக் கிராமம்

💐 மகாவீர் தந்தை பெயர் - சித்தார்த்தர்

💐 மகாவீர் தாய் பெயர் - திரிசலா

💐 மகாவீர் மனைவி பெயர் - யசோதா

💐 மகாவீரர் மகள் பெயர் - அனுஜா பிரியதர்சினி

💐 மகாவீர் குடும்ப வாழ்க்கை விட்டு வெளியேறிய போது வயது - 30

💐 மகாவீர் எத்தனை ஆண்டு உண்மையை தேடி அலைந்தார் - 12

💐 மகாவீர் கைவல்யா என்று ஆன்மிக அறிவு பெறும் போது வயது - 42

💐 மகாவீர் என்பதன் பொருள் - சிறந்த வீரர்

💐 ஜீனர் என்பதன் பொருள் - வென்றவர்

💐 மகாவீரர் இறந்த ஆண்டு - கி.மு.467

💐 மகாவீரர் இறந்த இடம் - பவபுரி

💐 மகாவீரர் இறக்கும் போது வயது - 72

💐 மகாவீரர் மூன்று அடிப்படை கருத்துக்கள் - திரிரத்தினங்கள்
1. நல்ல நம்பிக்கை
2. நல்ல அறிவு
3. நல்ல நடத்தை

💐 மகாவீரர் எதற்கு முக்கியத்துவம் அளித்தார் - அகிம்சை

💐 சமண சமயத்தின் இரு பிரிவுகள் - திகம்பரர், ஸ்வேதாம்பரர்

💐 திகம்பரர் என்று அழைக்கப்படுபவர் - ஆடையை அணியாதவர்

💐 ஸ்வேதாம்பரர் என்று அழைக்கப்படுபவர் - வெள்ளை ஆடை அணிந்தவர்கள்

💐 சமண சமயத்தை பின் பற்றிய அரசர்கள் - பிம்பிசாரர், அஜாதசத்ரு

💐 சமண சமயத்தை பின் பற்றிய தென்னிந்திய அரசர்கள் - கூன்பாண்டியன், மகேந்திர வர்மன், கலிங்கத்து காரவேலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக