திங்கள், 20 மார்ச், 2017

சம இரவு நாள் (Equinox day) மார்ச்.21




சம இரவு நாள் (Equinox day) மார்ச்.21

சம இரவு நாள் என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை (Earth Axis) கடந்து செல்லும் நாளாகும்.

ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். இந்நாளில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.

இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ என்பது சமம் என்றும் நாக்சு என்பது இரவு என்றும் பொருள்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக