திங்கள், 20 மார்ச், 2017

இந்தியா வின் முதன்மையானவை....


இந்தியா வின் முதன்மையானவை.

1.உயரமான டெல்டா- சுந்தர்பன் டெல்டா

2.உயரமான குகைக் கோவில்- எல்லோரா ( மகாராஷ்டிரா )

3.உயரமான கேண்டிலிவர் ஸ்பேன் பாலம் - ஹவுரா பாலம், கொல்கத்தா

4.அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம் - உத்திரபிரதேசம்

5.பெரிய மாநிலம் ( பரப்பளவில் ) - மத்திய பிரதேஷம்

6.உயரமான தாழ்வாரம் (Corridor)- ராமேஸ்வரம்கோவில் , தாழ்வாரம்

7.உயரமான கட்டிடம்- கோல் கும்பாஷ், பிஜப்பூர்

8.உயரமான மசூதி- ஜும்மா மஸ்ஜித், டெல்லி

9.உயரமான மலை- நந்தாதேவி

10.அதிகமாக மழை பெய்யும் இடம்- சிரபுஞ்சி, அஸ்ஸாம்
ஆனால் தற்போது
*இந்தியாவிலேயே மிக அதிகமாக மழை பொழியும் இடம் - மௌசின்ரம் (மேகாலயா)

11.உயரமான அணைக்கட்டு- பக்ரா நங்கல்அணைக்கட்டு,பஞ்சாப்

12.உயரமான- புலாண்ட் தர்வாசா, பத்தேப்பூர் - சிக்ரி

13.உயரமான கோபுரம்- குதுப்மினார்

14.உயரமான நீர் வீழ்ச்சி- ஜோக் நீர் வீழ்ச்சி (கர்நாடகா)

15.உயரமான பாலம்- சொனே, பீகார்

16.மிகப் பெரிய விருது- பாரத ரத்னா

17. உயரிய விருது (துணிச்சல்)- பரம் வீர் சக்ரா

18.பெரிய பாலைவனம்- தார் (ராஜஸ்தான்)

19.உயரமான சாலை- கிராண்ட் ட்ரன்க் சாலை

20.உயரமான சுரங்க பாதை- ஜவஹர்சுரங்க பாதை(பன்னிஹல்,காஷ்மீர்)

21.உயரமான அணைக்கட்டு- ஹிராகுட் அணை (ஒரிசா)

22.உயரமான ரயில்நடைமேடை- காரக்பூர் நடை மேடை

23.மிகப் பெரிய மாவட்டம்- லடாக் (ஜம்மு காஷ்மீர்)

24.உயரமானசிலை-கோமதேஷ்வரா,கர்நாடகா

25. பெரிய அருங்காட்சியகம்- இந்தியஅருங்காட்சியகம்,கொல்கத்தா

26.உயரமான தொலைக்காட்சிகோபுரம் டெல்லியில் உள்ள கோபுரம் (235 மீட்டர்கள் )

27.உயரமான போக்குவரத்து மேம்பாலம- சொனே ஆற்றில் உள்ள நேரு சேது (3061மீட்டர்கள்)

28.பெரியஆறு- கங்கை ஆறு - வாரனாசி

இந்தியாவின் பரப்பளவு - 32,87,263 சதுர கி.மீ

*தலைநகரம் - புதுதில்லி

*தேசிய மொழிகள் - 18

*இந்தியாவின் மிகப்பெரிய ஏரி - ஊலார் ஏரி (காஷ்மீர்)

*இந்தியாவின் மிகநீளமான நடைபாதை - இராமேஸ்வரம் கோவில் நடைபாதை

*இந்தியாவின் மிகப்பெரிய டெல்டா - கங்கை டெல்டா

*இந்தியாவின் மிகப்பெரிய நகரம் - கொல்கொத்தா

*இந்தியாவின் மிகப்பெரிய மசூதி - ஜீம்மா மசூதி, டெல்லி

*இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில் - எல்லோரா (மகாராஷ்ட்ரம்)

*இந்தியாவின் மிக உயரமான சிகரம் - நந்தாதேவி

*இந்தியாவின் மிக நீளமான தொங்குபாலம் - ஹெளரா பாலம் (கொல்கொத்தா)

*இந்தியாவிலேயே மிகவும் காடுகள் நிறைந்த மாநிலம் - அஸ்ஸாம்

*இந்தியாவிலேயே மக்கட்தொகை அதிகமான மாநிலம் - உத்திரபிரதேசம்

*இந்தியாவின் மிக உயரமான கோபுரம் - குதுப்மினார்

*இந்தியாவின் மிக உயரமான அருவி - ஜோக் ஃபால்ஸ் (கர்நாடகம்)

*இந்தியாவின் மிகநீளமான தொடர்வண்டி நடைமேடை - கொரக்பூர் (ஒரிசா)

*இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் - தார் (இராஜஸ்தான்)

*இந்தியாவின் மிகநீளமான அணைக்கட்டு - ஹிராகுட் அணை (ஒரிசா)

*இந்தியாவின் மிக உயரமான சிலை - கோமதீஸ்வரா (கர்நாடகம்)

*இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா - கொல்கொத்தா விலங்குக்காட்சிசாலை

*இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் - இந்தியன் அருங்காட்சியகம்¬ (கொல்கொத்தா)

*இந்தியாவின் மிகவுயர தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் - டெல்லி (235 மீ)

*இந்தியாவின் மிகநீளமான சாலைப்பாலம் - நேரு சேத்து - சோனி ஆறு (306 மீ)

*இந்தியாவின் மிகநீளமான ஆறு - கங்கை

*இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் - லடாக்

*இந்தியாவின் மிகவிரைவான தொடர்வண்டி - சதாப்தி

*அதிவிரைவுவண்டி (டெல்லி - போபால்)

*இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்

*சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் - மவுண்ட் பேட்டர்ன்

*இந்தியாவின் முதல் மொகாலயப் பேரரசர் - பாபர்

*இந்தியாவின் முதல் திரைப்பட நடிகர் முதலமைச்சர் - எம்.ஜி. இராமச்சந்திரன்

*இந்தியாவிலேயே முதல் ஆஸ்கர் விருது பெற்றவர் - பானு ஆதியா

*உலகின் தென்துருவத்தை அடைந்த முதல் இந்தியர் - கே. பஜாஜ்

*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் - டென்சிங்

*ஆக்ஸிஜன் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் - பூடோர்ஜி

*நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திரநாத் தாகூர்

*இந்தியாவின் முதல் பேசும் படம் - ஆலம் அரா (1931)

*இந்தியாவின் முதல் பிரதமர் - ஜவஹர்லால் நேரு

*இந்தியாவின், தேர்தலில் பதவியை இழந்த முதல் பிரதமர் - இந்திரா காந்தி

*இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுஜேதா கிருபளானி

*இந்தியாவின் முதல் பத்திரிகை - பெங்கால் கெசட் (1781)

*இந்தியாவின் முதல் வண்ணப்படம் - ஆன் (1952)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக