புதன், 1 மார்ச், 2017

இயற்பியல் | அடிப்படை அலகுகள்.

இயற்பியல் | அடிப்படை அலகுகள்.

உலகில் உள்ள மக்கள் பல்வேறு அலகு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். FPS  முறை (அடி, பவுண்டு, விநாடி) CGS முறை (செண்டிமீட்டர், கிராம், விநாடி)  மற்றும் முறை (மீட்டர், கிலோகிராம், விநாடி) என்று பயன்படுத்தி வந்தனர்.1971 -ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துலக அலகு (SI) முறையாகும். (The System International 'D' units) இதன் சுருக்கமே SI ஆகும். அனைத்துலக அலகு முறை ஏழு அடிப்படை அலகுகளையும், இரு துணை அலகுகளையும் கொண்டுள்ளது.

⚙⚙⚙⚙அடிப்படை அலகுகள் (7)⚙⚙⚙⚙
💈 நீளம் - மீட்டர் (மீ)
💈நிறை - கிலோகிராம் (கிகி)
💈காலம் - விநாடி (வி)
💈மின்னோட்டம்  - ஆம்பியர் (ஆ)
💈வெப்பநிலை - கெல்வின் (கெ)
💈 ஒளிச்செறிவு - கேண்டிலா (கே)
💈பொருளின் அளவு - மோல் (மோ)

⚙⚙⚙துணை அலகுகள் (2)⚙⚙⚙
1. தளக்கோணம் - ரேடியன்
2. திண்மக்கோணம் - ஸ்டிரேடியன்

⚙⚙⚙வழிநிலை அலகுகள்:⚙⚙⚙
🔭பரப்பளவு - மீட்டர்2
🔭கனஅளவு - மீட்டர்3
🔭திசைவேகம் - மீட்டர்/ செகண்ட்
🔭முடுக்கம்  - மீட்டர்/ செகண்ட்2
🔭அடர்த்தி - கிலோகிராம்/ மீட்டர்3

🔭பரப்பு இழுவிசை - நியூட்டன்.மீ -1
🔭வேலை, ஆற்றல் - ஜூல்
திறன் - வாட்

⚙⚙⚙⚙அறிவியலின் அலகுகள்: ⚙⚙⚙⚙

🔬மின்னோட்டம் - ஆம்பியர்
🔬அலைநீளம் - ஆம்ஸ்டிராங்
🔬மின்தேக்குத்திறன் - பாரட்
🔬கடல் ஆழம் - பேத்தோம்
🔬வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்
🔬குதிரைத்திறன் -  ஹார்ஸ் பவர்
🔬ஆற்றல் - ஜூல்
🔬கடல்தூரம் - நாட்டிகல் மைல்
🔬 விசை - நியூட்டன்
🔬மின்தடை - ஓம்
🔬 மின்திறன் - வாட்
🔬 அழுத்தம் - பாஸ்கல்
🔬வெப்ப ஆற்றல் - கலோரி
🔬 ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்
🔬காந்தத் தன்மை - வெப்பர்
🔬 பொருளின் பருமன் - மோல்
🔬பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்
🔬கதிரியக்கம் - கியூரி
🔬ஒலியின் அளவு - டெசிபல்
🔬வேலை ஆற்றல் - எர்க்
🔬திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்
🔬வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி
🔬வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்
🔬தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக