சனி, 11 மார்ச், 2017

TNPSC -TET முக்கிய வினாக்களும் பதில்களும் 003.

TNPSC -TET முக்கிய வினாக்களும் பதில்களும் 003.

1. பாம்பு இனம் தோற்றம் :10 கோடி ஆண்டு முன்பு
2. தமிழர் அருமருந்து :ஏலாதி
3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
7. தமிழர் கருவூலம் :புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
9. கதிகை பொருள் :ஆபரணம்
10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
12. மடக் கொடி :கண்ணகி
13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
16. சங்க கால மொத்த வரிகள் :26350
17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
19. கபிலர் நண்பர் :பரணர்
20. அகநானூறு பிரிவு
21. ஏறு தழுவல் :முல்லை
22. கலித்தொகை பாடல் :150
23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
25. மணிமேகலை காதை :30
26. நாயன்மார் எத்தனை பேர் :63
27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
29. நாயன்மார்களில் பெண் எத்தனை
30.தொகை அடியார் :9
31. திராவிட திசு :ஞானசம்பந்தர்
32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
33. சைவ வேதம் :திரு வாசகம்
34. திருமந்திர பாடல் :3000
35. நாளிகேரம : தென்னை
36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
38. சிற்றிலக்கியம் வகை :96
39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
40. சைவ திருமுறை எத்தனை :12
41. பாரதி இயற்பெயர் :சுப்பையா
42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
43. பிள்ளைதமிழ் பருவம் :10
44. சித்தர் எத்தனை பேர் :18
45. நாடக தந்தை :பம்மல்
46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா
47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
49. மூன்றாம் சங்கம் :மதுரை
50. தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்மணி.

51 மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
52 கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது? 87.5 & 114.5
53 ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது சிக்காகோ
54 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
55 ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது 8
56 நினைவின் முக்கிய இரண்டு வகைகள் STM & LTM
57 VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நினைவு சூத்திரங்கள்
58 புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு,ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு,ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை
59 கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
60 கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
61 பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
62 தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
63 கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
64 மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
65 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்
66 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
67 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது பரிசு
68 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்
69 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென்.
70 நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு
71 புலன் காட்சிகள் அடிப்படை கவனம்
72 நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது கவனித்தல்
73 சமூக மனவியல் வல்லுநர் பாவ்லாவ்
74 உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் கான்ட்
75 சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் மெக்லீலாண்ட்
76 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது அயோவா
77 ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர் மெண்டல்
78 புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது சூழ்நிலை
79 நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை.
80 தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை ஏழு
81 அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.
82 பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது உடல் தேவை
83 ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை மூன்றாம் நிலை.
84 சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது பெரு மூளை
85 மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் மனவெழுச்சி
86 மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் அறிவுத்திறன் வளர்ச்சி.
87 ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது பால்லாவ்
88 கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் சுல்தான்
89 உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் கோஹலர்
90 ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் சோபி
91 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் டார்வின்
92 மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன மனவெழுச்சி நீட்சி
93 குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் தார்ண்டைக்
94 தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல்
95 முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் மெக்லிலாண்டு
96 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் ஃபிராய்டு
97 மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் அடிப்படைத் தேவைகள்
98 தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் மாஸ்லோ
99 முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் ஜான்டூயி
100 டோரனஸ் என்பவர் தந்துவவாதி.

101. தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
102. கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
103. உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
104. உற்று நோக்கலின் படி - நான்கு
105. லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
106. சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
107. சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
108. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
109. கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
110. பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
111. மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
112. வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
113. கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
114. அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
115.அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
116. மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் -  4-5 வயதுவரை
117. எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
118. எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
119. குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
120. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
121. சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
122. உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
123 . உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
124. வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
125. பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
126. முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
127. மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
128. 'தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
129. குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
130. தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
131. எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
132. வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.
133. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
134. பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
135  பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
136. மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
137. மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
138. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
139. கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
140. முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
141. சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
142. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
143. தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
144. ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.
145. காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் -  கட்டார்டு
146. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
147. சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
148. மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
149. பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
150. குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்.

151. ஏன்?  ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
152. ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் -   3 - 4 மாதங்கள்.
153. பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்
154. ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.
155. உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு
156. பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
157. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.
158. ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
159. உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
160. உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
161. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
162. வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்
163. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.
164. கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
165. அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
166. நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
167. அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
168. கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
169. விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
170. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்
171. தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
172. ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை
173. நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்
174. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
175. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
176. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
177. கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
178. எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
179. ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
180. பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை
181. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
182. உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
183. ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
184. பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.

201 மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
202 அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
203 நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon
204 கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
205 மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
206 சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
207 முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல. கெஸ்டால்ட் Gestalt.
208 ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov பாவ்லவ் Irvan petrovich Pavlov
209 முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
210 நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
211 உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
212 உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
213 நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
214 நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
215 நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
216 நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
217 நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
218 நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
219 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
220 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
221 பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
222 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
223 மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
224 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
225 அடைவூக்கம் டேவிட் மெக்லிலெண்ட்
226 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
227 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
228 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo)
229 பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்
230 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
231 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
232 குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
233 கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
234 பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
235 மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
236 பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்
237 தனி நபர் உளவியல் - ஆட்லர்
238 உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
239 வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்
240 வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
241 அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்
242 வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
243 மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
244 தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி
245 தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்
246 தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)
247 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
248 படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ
249 அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
250 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்.

351 காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
352 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
353 சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
354 மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
355 பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
356 குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
357 ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
358 ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.
359 பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்
360 ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.
361 உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு
362 பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
363 புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் சர் பிரான்சிஸ் கால்டன்.
364 ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
365 உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
366 உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
367 வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
368 வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்
369 கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.
370 கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
371 அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
372 நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
373 அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
374 கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
375 விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
376 வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்
377 தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
378 ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை
379 நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்
380 கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
381 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
382 குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
383 கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
384 எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
385 ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
386 பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை
387 வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
388 உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
389 ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
390 பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
391 கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை
392 உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854
393 சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857
394 கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்
395 ………..என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது. கல்வி வாய்ப்பில் சமத்துவம்
396 ……... என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம் தற்சோதனை
397 புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி
398 எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ
399 பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு
400 மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10.

451 ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
452 நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
453 சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901
454 வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்
455 ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா
456 பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
457 முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968
458 குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
459 IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985
460 SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
461 மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
462 ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்
463 கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்
464 இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும் டீர்னிக் வெட்
465 பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம்
466 கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம்
467 பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
468 கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப்
469 டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
470 முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
471 குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
472 மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
473 தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
474 உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience
475 விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)
476 பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை
477 நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்
478 பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.
479 பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி
480 மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
481 வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60
482 இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்
483 ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
484 பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா
485 நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
486 இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913
487 பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி
488 Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
489 The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
490 Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
491 Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி
492 மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
493 Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல் ரஸ்ஸல்
494 ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
495 நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்
496 கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்
497 தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy
498 Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ
499 ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா
500 பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக