சனி, 4 ஜனவரி, 2020

சிறந்த உலக கல்வி நிறுவனங்கள் - 2020


சிறந்த உலக கல்வி நிறுவனங்கள் - 2020

பட்டியல் இதோ...

1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,), யுனைடெட் ஸ்டேட்ஸ்
2. ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ
3. ஹார்வர்டு யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்
4. யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்டு, யுனைடெட் கிங்டம்
5. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யுனைடெட் ஸ்டேட்ஸ்
6. இ.டி.எச். ஜூரிச் - சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சுவிட்சர்லாந்து
7. யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ், யுனைடெட் கிங்டம்
8. யு.சி.எல்., யுனைடெட் கிங்டம்
9. இம்பெரியல் காலேஜ் லண்டன், யுனைடெட் கிங்டம்
10. யுனிவர்சிட்டி ஆப் சிக்காகோ, யுனைடெட் ஸ்டேட்ஸ்
11. நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி, சிங்கப்பூர்
12. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர், சிங்கப்பூர்.
13. பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்
14. கார்னெல் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்
15. யுனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியா, யுனைடெட் ஸ்டேட்ஸ்
16. டிசிங்குவா யுனிவர்சிட்டி, சீனா
17. யேல் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்
18. கொலம்பியா யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்
19. இ.பி.எப்.எல்., சுவிட்சர்லாந்து
20. யுனிவர்சிட்டி ஆப் எடின்பர்க், யுனைடெட் கிங்டம்
21. யுனிவர்சிட்டி ஆப் மிச்சிகன், யுனைடெட் ஸ்டேட்ஸ்
22. பெகிங் யுனிவர்சிட்டி, சீனா
23. தி யுனிவர்சிட்டி ஆப் டோக்கியா, ஜப்பான்
24. ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்
25. டியூக் யுனிவர்சிட்டி, யுனைடெட் ஸ்டேட்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக