பவளங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🏝 நவரத்தினங்களில் ஒன்று - பவளம்
🏝 பவளங்கள் எதில் இருந்து எடுக்கப்படுகிறது - பவளப் பாலிப்புகள்
🏝 98% எந்த கடற்பாசிக்கு தேவையான சத்தை வழங்குவது - சூசான்தேலி
🏝 ஜெல்லிமீன், கடற்பஞ்சு இருப்பிடமாக விளங்குவது - பவளங்கள்
🏝 பவளங்கள் எந்த தொகுதியை சார்ந்தவை - சீலென்டிரேட்டா (குழிஉடலி)
🏝 ஆயிரக்கணக்கான பவளங்கள் கூட்டுகள் சேர்ந்து குழுமி இருப்பதற்கு பெயர் - பவளக்காலனி
🏝 பவளங்கள் கூட்டில் உள்ள சத்து - சுண்ணாம்பு சத்து
🏝 உலகில் உள்ள பெரிய பவளத்தொடர் எங்குள்ளது - ஆஸ்திரேலியா வடகிழக்கு பகுதி
🏝 ஆஸ்திரேலியா வில் உள்ள பெரிய பவளத்தொடர் பெயர் - The Great Barrier Reefs
🏝 விலை உயர்ந்த பவளம் - சிவப்பு பவளம்
🏝 பவளங்கள் வளர தேவையான வெப்பநிலை - 21°C முதல் 29°C வரை
🏝 பவளங்கள் வளர தேவையான நீர் - உவர்நீர்
🏝 இந்தியாவில் பவளங்கள் வளரும் இடம் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
🏝 தமிழகத்தில் பவளங்கள் வளரும் இடம் - இராமேஸ்வரம் கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா, பாம்பன் தீவு
🏝 மான்கொம்பு வடிவ வெண்மை பவளம் காணப்படும் இடம் - மெனில் கடற்கரை (இராமேஸ்வரம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக