நகரங்கள் அதன் சிறப்பு பெயர்கள் பற்றிய தகவல்கள்:-
🚀 கனவுக்கோபுர நகரம் - ஆக்ஸ்போர்டு (இங்கிலாந்து)
🚀 அழிய நகரம் - ரோம் (இத்தாலி)
🚀 ஏழுகுன்றுகள் நகரம் - ரோம் (இத்தாலி)
🚀 பொற்கதவு நகரம் - சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா)
🚀 பேரரசு நகரம் - நியூயார்க் (அமெரிக்கா)
🚀 வானம் தொடும் மாடநகரம் - நியூயார்க் (அமெரிக்கா)
🚀 தடைசெய்யப்பட்ட நகரம் - லாசா (திபெத்)
🚀 வெள்ளை நகரம் - சிகாகோ (அமெரிக்கா)
🚀 புயலடிக்கும் நகரம் - சிகாகோ (அமெரிக்கா)
🚀 தோட்ட நகரம் - சிகாகோ (அமெரிக்கா)
🚀 கருங்கல் நகரம் - அபர்தீன் (ஸ்காட்லாந்து)
🚀 இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர் (இந்தியா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக