காரங்கள் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
🔴 நீரில் கரையும் காலங்களுக்கு என்ன பெயர் - எரிகாரங்கள்
🔴 எரிகாரங்கள் அதற்கு வேறு பெயர் - அல்கலிகள்
🔴 அல்கலி என்ற சொல் எந்த மொழி சொல் - அல்குவிலி என்ற அரேபிய சொல்
🔴 அல்கலி என்ற சொல்லுக்கு பொருள் - தாவரச் சாம்பல்
🔴 நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் (OH) தரும் சேர்மங்கள் - காரங்கள்
🔴 அனைத்து அல்கலிகளும் காரங்கள் ஆனால் எல்லா காரங்களும் அல்கலிகள் அல்ல
🔴 அல்கலிகள் சில உதாரணம் - சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (எரிபொட்டாஷ்)
🔴 நீரில் லேசாக கரையும் காரம் - கால்சியம் ஹைட்ராக்சைடு
🔴 நீரில் கரையாத காரங்கள் - கால்சியம் ஆக்ஸைடு, மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு
🔴 காரம் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்.
🔴 காரம் பினாப்தலினுடன் வினை புரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும்.
🔴 காரம் மெத்தில் ஆரஞ்சுடன் வினை புரிந்து மஞ்சள் நிறத்தை தருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக