தாவரங்கள் மற்றும் கனிகள் சிறப்புகள் பற்றிய நான் அறிந்த சில தகவல்கள்:-
1) நீர்வாழ் தாவரங்களின் வகைகள்:-
🍃 நீரில் மிதக்கும் தாவரங்கள் - ஐக்கார்னியா, லெம்னா, பிஸ்டியா, அசோல்லா
🍃 நிலத்தில் வேரூன்றி நீரில் மூழ்கி வாழும் தாவரம் - ஹைட்ரில்லா, செரட்டோஃபில்லா
🍃 நிலத்தில் வேரூன்றி நீரில் மூழ்கி வாழும் கிழக்கு தாவரம் - வாலிஸ்னேரியா
🍃 நிலத்தில் வேரூன்றி நீரில் மிதந்து வாழும் தாவரம் - அல்லி (நிம்ஃபயா), தாமரை (நிலம்பியம்)
🍃 நீர் நில வாழும் தாவரம் - லிம்னோபில்லா, ஹெட்ரோஃபில்லா
2) நில வாழ் தாவரங்கள் வகைகள்:-
🍂 பூச்சி உண்ணும் தாவரம் - நெபத்தஸ், டூரோசிரா, அட்ரிகுலேரியா
🍂 வறன்ட நில தாவரம் - சப்பாத்தி கள்ளி, கற்றாழை
🍂 இலையுதிர் தாவரங்கள் - சந்தனம், தேக்கு, மூங்கில்
🍂 பசுமை மாறா தாவரங்கள் - ஒக், ஏபோனி, சால்
3) சிறப்பு வகை தாவரங்கள்:-
🌿 எபிபைட் தாவரம் - வானடா
🌿 தண்டு ஒட்டுண்ணி தாவரம் - கஸ்குட்டா
🌿 மொத்த ஒட்டுண்ணி தாவரம் - விஸ்கம்
🌿 சாறுண்ணி தாவரம் - நியோட்டியா, மோனோட்ராபா
🌿 பூச்சி உண்ணும் தாவரம் - நெப்ந்தஸ், ட்ரொசீரா
🌿 வீனஸ் பூச்சி பிடிக்கும் தாவரம் - டியோனியாய
🌿 பிலேடர் வோர்டு தாவரம் - யுட்ரிகுலேரியா
🌿 இலை முள் தாவரம் - சப்பாத்தி கள்ளி
4) சிறகு வடிவக் கூட்டிலைகள்:-
🍃 இரட்டைச் சிறகு கூட்டிலை - அகேக்ஷியா
🍃 மும்மடங்குச் சிறகு கூட்டிலை - முருங்கை
🍃 பன்மடங்கு சிறகு கூட்டிலை - கொத்தமல்லி
🍃 ஒரே ஒரு சிற்றிலை உடைய அங்கைக் கூட்டிலை - எலுமிச்சை
🍃 இரு சிற்றிலைகளை உடைய அங்கைக் கூட்டிலை - சோர்னியா டைபில்லி
🍃 மூன்று சிற்றிலைகளை உடைய அங்கைக் கூட்டிலை - ஆதஸாலிஸ்
🍃 ஐந்து சிற்றிலைகளை உடைய அங்கைக் கூட்டிலை - மார்சீலியா
🍃 பல சிற்றிலைகளை உடைய அங்கைக் கூட்டிலை - இலவச இலை
5) இலையில் மாற்றுருக்கள்:-
🍁 இலைப்பற்றுக் கம்பிகள் - பட்டாணி
🍁 இலைக் கொக்கிகள் - பிக்னோனியா
🍁 இலை முட்கள் - இலந்தை
🍁 இலைத் தொழில் இலைக்காம்பு - அகேஷியா
🍁 குடுவை - நெப்பெந்தஸ்
6) தரைகீழ் தண்டு எத்தனை வகைப்படும்?
- 4
1. மட்டநிலதண்டு (இஞ்சி, மஞ்சள்)
2. குமிழ் தண்டு (வெங்காயம்)
3. கிழங்கு தண்டு (உருளை)
4. கந்தக தண்டு (சேனை கிழங்கு)
7) இலையின் மாற்றுரு எத்தனை வகைப்படும்?
-6
1. இலைப்பற்றுக் கம்பி (பட்டாணி)
2. இலை கொக்கிகள் (பிக்னோனியா)
3. இலை முட்கள் (இலந்தை)
4. இலைத் தொழில் இலைக்காம்பு (அக்கேசியா)
5. குடுவை (நெப்பந்தஸ்)
6. பை (அ) பிளாடர் (யுக்ரிகுளேரியா)
8) ஆணி வேரின் மாற்றுரு எத்தனை வகைப்படும்?
- 3
1. கூம்பு வடிவம் (கேரட்)
2. கதிர் வடிவம் (முள்ளங்கி)
3. பம்பரம் வடிவம் (பீட்ரூட்)
9) சதைபற்றுள்ள கனிகளின் பெயர்கள்:-
🍅 பெர்ரி கனி - தக்காளி
🍅 ட்ரூப் கனி - மாம்பழம்
🍅 ஹெஸ்பரீடியம் - ஆரஞ்சு, லெமன்
🍅 பெஃபோ - வெள்ளெரி
🍅 போம் - ஆப்பிள், பேரிக்காய்
10) உலர்கனியின் பெயர்:-
🍓 லெகூம் - அவரை, பட்டாணி
🍓 கேப்சூல் - வெண்டை
🍓 காரியாப்சிஸ் - நெல், முந்திரி
11) கனியின் பெயர்:-
🍏 திரள்கனி - பாலியால்தியா, நெட்டிலிங்கம்
🍏 கூட்டுக்கனி - பலா, அன்னாசி, நுனா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக