வடமொழிகள் தமிழ் மொழிகள் பற்றிய தகவல்கள் கீழே:-
✍🏻 ஸ்ரீரங்கம் - திருவரங்கம்
✍🏻 சிதம்பரம் - திருசிற்றம்பலம்
✍🏻 வேதாரணியம் - திருமறைக்காடு
✍🏻 விருத்தாசலம் - திருமுதுகுன்றம்
✍🏻 தர்மசம்வர்த்தனி - அறம்வளர்த்தாள்
✍🏻 ரௌத்திர துர்க்கை - எரிசினக் கொற்றவை
✍🏻 பஞ்சநதீசுவரர் - ஐயாற்ப்பர்
✍🏻 கும்பகோணம் - குமூக்கு
✍🏻 கட்கநேத்ரி - வாள்நெடுங்கண்ணி
✍🏻 சொர்ணபுரீசுவரர் - செம்பொன்பள்ளியார்
✍🏻 விசாலாட்சி - நீள்நெடுங்கண்ணி
✍🏻 வீணாமதுரபாஷிணி - யாழினும் நன்மொழியாள்
✍🏻 மதுரவசனி - தேன்மொழிப்பாவை
✍🏻 விருத்தகிரீச்சுரர் - பழமலைநாதர்
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான எளிமையான வினா விடைகளின் தகவல் தொகுப்பு ....
சனி, 8 அக்டோபர், 2016
வடமொழிகள் தமிழ் மொழிகள் பற்றிய தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக