மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கு தொடர்ச்சி மலைகள் பற்றிய சில தகவல்கள்:-
மேற்கு தொடர்ச்சி மலைகள்:-
⛰ தொட்டபெட்டா - நீலகிரி
⛰ பழனிமலை - தின்டுக்கல்
⛰ கோடைக்கானல் - தின்டுக்கல்
⛰ குற்றாலமலை - திருநெல்வேலி
⛰ மகேந்திரகிரி மலை - திருநெல்வேலி
⛰ அகத்தியர் மலை - திருநெல்வேலி
கிழக்கு தொடர்ச்சி மலைகள்:-
⛰ கல்ராயன் மலை - விழுப்புரம்
⛰ ஜவ்வாது மலை - வேலூர்
⛰ ஏலகிரி மலை - வேலூர்
⛰ சேர்வராயன் மலை - சேலம்
⛰ பச்சை மலை - பெரம்பலூர்
⛰ கொல்லி மலை - நாமக்கல்
⛰ கஞ்சமலை - சேலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக