சைவ சமயம் பற்றிய சில தகவல்கள்:-
🌹 சைவ சமயத்தின் கடவுள் - சிவன்
🌹சைவ சமயத்தை பரப்பியவர்கள் - நாயன்மார்கள்
🌹நாயன்மார்கள் மொத்தம் - 63
🌹 சைவ சமய இலக்கியம் - 12 திருமுறைகள்
🌹 திருமுறைகள் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
🌹 சைவ குறவர்கள் - 4 (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்)
🌹 நாயன்மார்களின் பெண் நாயன்மார்கள் - 3
(காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்கரசியாழ்)
🌹 தாழ்ந்த குலத்தை சேர்ந்த நாயன்மார் - நந்தனார்
🌹 சைவ சமயத்தின் பிரிவுகள் - பாசுபதர், காபாலிகர், காளமுகர்
வைணவ சமயம் பற்றிய சில தகவல்கள்:-
🌷 வைணவ சமயத்தின் கடவுள் - விஷ்ணு
🌷 வைணவ சமயத்தை பரப்பியவர்கள் - ஆழ்வார்கள்
🌷 ஆழ்வார்கள் மொத்தம் - 12
🌷 வைணவ சமய இலக்கியம் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
🌷 நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொகுத்தவர் - நாதமுனிகள்
🌷 தொண்டை மண்டலத்தை சேர்ந்த ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார்
🌷 தாழ்ந்த குலத்தை சேர்ந்த ஆழ்வார் - திருப்பாணாழ்வார்
🌷 ஆழ்வார்களின் ஒரே பெண் ஆழ்வார் - ஆண்டாள்
🌷 வைணவ சமய பிரிவுகள் - 2 (வடகலை, தென்கலை)
🌷 வடகலை தலைவர் - வேதாந்த தேசிகர்
🌷 தென்கலை தலைவர் - மனவாள மாமுனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக