அணு அமைப்பு (ம) அதன் கண்டுபிடிப்புகள்..
1. டால்டன் - 1808- அணுவை கண்டுபிடித்தல்
2. ஜீலியல் பிளக்கர் - 1859 - கேதோடு கதிர்கள்
3. கோல்ட்ஸ்டீன் - 1886 -
ஆனோடு கதிர்கள் (ம)
புரோட்டான் கண்டுபிடிப்பு
4. ஜே.ஜே. தாம்சன் - 1897 - எலக்ட்ரான் கண்டுபிடிப்பு (ம) எலக்ட்ரானுக்கான மின்சுமை /நிறை (இ/எம்)
5. ரூதர்போர்டு - 1891 -அணுக்கரு மற்றும் அணு மாதிரி
6. மாக்ஸ் பிளாங்க் - 1901 -கதிர்வீச்சு பற்றிய குவாண்டம் கொள்கை
7. இராபர்ட் முலிக்கன் (1909) எலக்ட்ரானின் மின்சுமை நிர்ணயம்
8. எச் .ஜி. ஜெ...மோஸ்லி--
1913 - அணு எண்ணை நிர்ணயத்தல்
9. நீல்ஸ் போர் - 1913 - அணுவிற்கான புதிய மாதிரி தோற்றம்
10. கிளார்க் மாக்ஸ்வெல் - 1921 - மின் காந்த அலை கொள்கை
11. டி- பிராக்ளே - 1923 துகள்கள் அலைபண்பு
12. பாலி - 1927 நீயுட்ரினோ கண்டுபிடிப்பு
13. வெர்னர் ஹெய்சன்பர்க் - 1927 - நிலையில்லா கோட்பாடு
14. ஜேம்ஸ் சாட்விக் - 1932 நியுட்ரான் கண்டுபிடிப்பு
15. ஆண்டர்சன் - 1932 பாசிட்ரான் கண்டுபிடிப்பு
16. பெர்மி - 1934 எதிர் ( Anti ) நியுட்ரினோ கண்டுபிடிப்பு
17. ஹைடெகி யுகாவா - 1935 மீசான் கண்டுபிடிப்பு
18. செக்ரி - 1955 எதிர்( Anti) புரோட்டான் கண்டுபிடிப்பு
19. கார்க் - 1956 (Anti ) எதிர் நியுட்ரான் கண்டுபிடித்தல்
20. அணுக்கரு இயற்பியலின் தந்தை - எர்னஸ்ட்ரூதர்போர்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக