தலகாற்றுக்கள் பெயர்கள் அது வீசும் பகுதிகள் பற்றிய சில தகவல்கள்:-
💨 மிஸ்ட்ரல் - ஃபிரான்ஸ்
💨 போரா - யூகோஸ்லாவிய
💨 பாம்ப்ரியோ - அர்ஜென்டினா
💨 பிரிக்ஃபீல்டர் - ஆப்ரிக்கா
💨 ஹர்மட்டான் - கினியா கடற்கரை
💨 நார்வெஸ்டர் - நியூசிலாந்து
💨 பார்ன் - ஸ்விச்சர்லாந்து
💨 சிமூன் - ஈரான்
💨 சாண்டாஅனா - கலிஃபோர்னியா
💨 காம்சின் - எகிப்து
💨 லிவிச்சி - ஸ்பெயின்
💨 புழுதிப்புயல் - சஹாரா
💨 வில்லி வில்லி - ஆஸ்திரேலியா
💨 பிளசார்ட் - துருவபகுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக