தாவரங்களின் மகரந்த சேர்க்கை வகைகள் பற்றிய தகவல்கள்:-
🍀 விலங்குகள் மூலம் மகரந்த சேர்க்கை - ஜுப்ஃபில்லி
🍀 நீர் மூலம் மகரந்த சேர்க்கை - ஹைட்ரோஃபில்லி
🍀 பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை - என்டோமோஃபில்லி
🍀 காற்று மூலம் மகரந்த சேர்க்கை - அனிமோஃபில்லி
🍀 பறவைகள் மூலம் மகரந்த சேர்க்கை - ஆர்னிதோஃபில்லி
🍀 ஔவால் மூலம் மகரந்த சேர்க்கை - செரித்ரோஃபில்லி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக