சனி, 8 அக்டோபர், 2016

பொது அறிவு - இந்திய தேசிய இயக்கம்

பொது அறிவு - இந்திய தேசிய இயக்கம்

1 பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
விடை : தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் யார்?
விடை : வில்லியம் பென்டிங்

3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்
விடை : கன்வர் சிங்

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1922

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்
விடை : ரீடிங் பிரபு

6. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
விடை : சி.ஆர். தாஸ்

7. அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
விடை : வெள்ளையனே வெளியேறு இயக்கம்

8. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?
விடை : குஜராத்

9. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?
விடை : 1498

10. டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?
விடை : டென்மார்க்

11. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?
விடை : சுபாஷ் சந்திர போஸ்

12. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
விடை : கானிங் பிரபு

13. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?
விடை : 1

14. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?
விடை : தண்டி யாத்திரை சென்று உப்பு
சத்தியாகிரகம் நடத்தியதற்காக

15. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 1905

16. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?
விடை : மீரட்

17. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (ஞழ்ம்ன்ள்) துறைமுகத்தை உருவாக்கியவர்
விடை : அல்புகர்கு

18. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு
விடை : 1623

19. 1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?
விடை : பகதூர் ஷா ஜாபர்

20. நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?
விடை : பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்

21. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?
விடை : கானிங் பிரபு

22. இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?
விடை : டல்கௌசி பிரபு

23. ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?
விடை : நான்காம் மைசூர் போர்

24. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1835

25. மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?
விடை : தில்லி

26. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்
விடை : டஃப்ரின் பிரபு

27. முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
விடை : 78

28. மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்
விடை : பேரக்பூர்

29. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?
விடை : ரங்கூன்

30. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்
விடை : அலகாபாத்

31. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
விடை : 1861

32. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு
விடை : 1916

33. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்
விடை : சர் அயர் கூட்

34. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்
விடை : லாலா லஜபதி ராய்

35. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது
விடை : 1921 நவம்பர்

36. 1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்?
விடை : சூரத்

37. இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?
விடை : டல்ஹவுசி

38. அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?
விடை : தியாசபிகல் இயக்கம்

39. சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?
விடை : ஈ.வெ.ரா. பெரியார்

40. இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஹென்றி விவியன் டிரெசியோ

41. பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 1905

42. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்?
விடை : 1915

43. ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?
விடை : 1919

44. ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
விடை : 1925

45. இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்?
விடை : மயோ

46. இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : போர்ச்சுக்கீசியர்

47. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?
விடை : அட்லி

48. பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?
விடை : 1940

49. வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?
விடை : ஐதராபாத்

50. மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை : பெல்காம்

51. சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்
விடை : ராணி லட்சுமிபாய்

52. டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது
விடை : வாரிசு இழப்பு கொள்கை

53. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1929

54. தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு
விடை: அமெரிக்கா

55. இராஸ்த் கோப்தார் என்பது
விடை: பத்திரிகை

56. இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்
விடை: லிட்டன் பிரபு

57. ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு
விடை: 1881

58. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு
விடை: ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்

59. ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?
விடை: சர் தாமஸ் ரோ

60. 1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்
விடை: பிரான்சிஸ் மார்டின்

61. 1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?
விடை: ஸ்மித்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக