திங்கள், 24 அக்டோபர், 2016

ஹிந்தி வார்த்தைகள் ...

ஹிந்தி வார்த்தைகள்

வணக்கம் - நமஸ்தே அல்லது பிரனாம்

வணக்கம் கான் - நமஸ்தே கான் ஜி

நான் - மே

நான் சென்னையை சேர்ந்தவன் - மே சென்னை சே ஹும்

என்னுடையது - மேரா

இது என்னுடையது - யே மேரா ஹே

உங்களுடையது - ஆப்கா

இது உங்களுடையதா? - கியா யே ஆப்கா ஹே?

யார் - கௌன்

நீங்கள் யார்? - ஆப் கௌன் ஹே?

ஆடைகள் - கப்டா

என் ஆடைகள் எங்கே? - மேரா கப்டா கஹா ஹே?

தேனீர் - சாய்

எனக்கு ஒரு கப் தேனீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் கப் சாய் சாஹியே

நீர் - பாணி

எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் பாட்டில் பாணி சாஹியே

உணவு - கானா

உணவு தாருங்கள் - முஜ்ஜே கானா தோ நீ

ங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? - கியா ஆப் இங்கிலீஷ் போல்தே ஹே?

மெதுவாக பேசுங்கள் - தீரே போலியே

எப்படி இருக்கிறீர்கள்? - ஆப் கைசே ஹே

நான் நலம் - மே டீக் ஹூம்

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஆப் சே மில்கர் குஷி ஹூய்

உங்கள் பெயர் என்ன? - ஆப் கா நாம் கியா ஹே

என் பெயர் வசந்த் - மேரா நாம் வசந்த் ஹே

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? - ஆப் கஹா சே ஹே

ரயில் நிலையம் எங்கே இருக்கிறது? - ரயில்வே ஸ்டேஷன் கஹா ஹே

பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது? - ஸ்டாண்ட் கஹா ஹே

நீங்கள் எனக்கொரு உதவி செய்ய முடியுமா? - கியா ஆப் மேரி மதத் கரேங்கே

இது என்ன? - யே கியா ஹே?

நான் இதை வாங்க விரும்பிகிறேன் - முஜே யே கரித்னா ஹே

இது எவ்வளவு? - யே கித்னே கா ஹே?

விலையை குறையுங்கள் (பேரம் பசுவது) - தாம் கம் கீஜியே

ஆம் - ஹா

இல்லை - நஹி

தயவு செய்து - க்ருப்யா

நன்றி - தன்யவாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக