GENERAL TAMIL: நூல்களும் நூலாசிரியர்கள் (SHORTCUT EXAMPLE)
I)பாரதியார் இயற்றிய நூல்கள்(WITH SHORTCUT IDEA)
1) பாப்பா பாட்டு
2) பாஞ்சாலி சபதம்
3) புதிய ஆத்திசூடி
4) சந்திரிகையின் கதை
5) சொர்ண குமாரி
6) கண்ணன் பாட்டு
7) குயில் பாட்டு
8) விநாயகர் நான் மணிமாலை
9) வேதாந்த பாடல்கள்
10) ஞான ரதம்
SHORTCUT : "பாச கவிஞன்"
மேற்கண்ட ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பாரதியார் இயற்றிய முக்கிய நூல்களை குறிப்பிடுகின்றன .
பா - பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி
ச - சந்திரிகையின் கதை, சொர்ண குமாரி
க - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
வி - விநாயகர் நான் மணிமாலை, வேதாந்த பாடல்கள்
ஞன் - ஞான ரதம்
II) தமிழ் கவிஞர் நா.காமராசன் அவர்களின் படைப்புகள்.(with SHORTCUT Idea)
1)தாஜ் மஹாலும் ரொட்டி துண்டும் - Thajmakalum roddiththundum
2)ஆப்பிள் கனவு - Apple Kanavu
3)சூரியகாந்தி - Sooriyakandhi
4)சஹாராவை தாண்டாத ஒட்டகங்கள் - Saharavai thandatha ottgangal
5)சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி - Suthanthira thinathil oru kaithin dairi
6)மகா காவியம் - Maha Kaviyam
7)அந்த வேப்பமரம் - Andha veppamaram
8)கருப்பு மலர்கள் - Karuppu malargal
9) கிறுக்கன் - Kirukkan
SHORTCUT - " TASMAK "
T - Thajmakalum roddiththundum (தாஜ் மஹாலும் ரொட்டி துண்டும்)
A - Apple Kanavu (ஆப்பிள் கனவு)
S - Suriyakandhi-சூரியகாந்த,)Saharavai thandathaottgangal(சஹாராவை
தாண்டாத ஒட்டகங்கள்)
M - Maha Kaviyam (மகா காவியம்)
A - Andha veppamaram (அந்த வேப்பமரம்)
K - Karuppu malargal(கருப்பு மலர்கள்) Kirukkan (கிறுக்கன்)
III) கவிஞர் சுரதாவின் படைப்புகள்:(with shortcut idea)
1) சிரிப்பின் நிழல்
2) சிறந்த சொற்பொழிவுகள்
3) வார்த்தை வாசல்
4) மங்கையர்க்கரசி
5) முன்னும் பின்னும்
6) நெஞ்சில் நிறுத்துங்கள்
7) சுரதா கவிதைகள்
8) சுவரும் சுண்ணாம்பும்
9) சாவின் முத்தம்
10) கலைஞரை பற்றி உவமை கவிஞர்
11) தேன்மழை
12) துறைமுகம்
13) தொடாத வாலிபம்
மேற்கண்ட சுரதாவின் படைப்புகளை நினைவில் வைத்து கொள்ள சிறந்த வழி:
SHORTCUT : சிவா மனசுல சக்தி ( திரைப்படத்தின் பெயர்)
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு எழுத்தும் சுரதா படைப்புகளின் முதல் எழுத்தினை குறிக்கின்றன:
சி -சிரிப்பின் நிழல், சிறந்த சொற்பொழிவுகள்
வா - வார்த்தை வாசல்
ம - மங்கையர்க்கரசி,முன்னும் பின்னும்
ன - நெஞ்சில் நிறுத்துங்கள்
சு - சுவரும் சுண்ணாம்பும், சுரதா கவிதைகள்
ச - சாவின் முத்தம்
க் - கலைஞரை பற்றி உவமை கவிஞர்
தி - தேன்மழை, துறைமுகம், தொடாத வாலிபம்
IV) கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதினங்கள்:(with SHORTCUT Idea)
1) பிருந்தாவனம்
2) விளக்கு மட்டுமா சிவப்பு
3) நடந்த கதை
4)ரத்த புஷ்பங்கள்
5) சிவப்புக்கல் மூக்குத்தி
6) சிங்காரி பார்த்த சென்னை
7) சிவகங்கை சீமை (நாடகம்)
8) மிசா, மாங்கனி
9) முப்பது நாளும் பவுர்ணமி
10) ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
11) வனவாசம்
SHORTCUT: "பி.வி.நரசிம்ம ராவ்" (இந்தியாவின் முன்னால் பிரதமர்)
இவருடைய பெயரின் ஒவ்வொரு எழுத்தும் கண்ணதாசன் அவர்களின் புதினங்களை குறிப்பதாகும்.
பி - பிருந்தாவனம்
வி - விளக்கு மட்டுமா சிவப்பு
ந - நடந்த கதை
ர - ரத்த புஷ்பங்கள்
சி - சிவப்புக்கல் மூக்குத்தி,சிங்காரி பார்த்த சென்னை
ம் - மிசா, மாங்கனி
ம - முப்பது நாளும் பவுர்ணமி
ரா - ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
வ் - வனவாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக