போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான எளிமையான வினா விடைகளின் தகவல் தொகுப்பு ....
அறிவியல் வகைபாடு பற்றிய சில தகவல்கள் :-
🐒 செயற்கை வகைபாடு - கரோலஸ் லின்னேயஸ் 🐒 இயற்கை வகைபாடு - பெந்தம் - ஹூக்கர் 🐒 பரிணாம வகைபாடு - சார்லஸ் டார்வின் 🐒 அண்மைகால வகைபாடு - ஆர்தர் க்ராங்க்விஸ்ட் 🐒 ஐந்துலக வகைபாடு - R.H.விட்டேக்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக