வியாழன், 20 அக்டோபர், 2016

பூ (மலர்) இதழமைவு மற்றும் சூல் அமைப்பு பற்றிய சில தகவல்கள்:-

பூ (மலர்) இதழமைவு மற்றும் சூல் அமைப்பு பற்றிய சில தகவல்கள்:-

🌹 மலரின் இதழமைவு வகைகள் - 3
1. தொடு இதழ் அமைவு
எ.கா. மனோரஞ்சிதம்
2. திருகு இதழ் அமைவு
எ.கா. செம்பருத்தி
3. அடுக்கு இதழ் அமைவு
எ.கா. அவரை

🌹சூல் அமைப்பு வகைகள் - 4
1. விளிம்பு சூல் ஒட்டுமுறை
எ.கா. குரோட்டலேரியா
2. அச்சு சூல் ஒட்டுமுறை
எ.கா. ஹைபிஸ்கஸ்
3. சுவர் சூல் ஒட்டுமுறை
எ.கா. வெள்ளரி
4. அடிச்சூல் ஒட்டுமுறை
எ.கா. சூரியகாந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக