IMPORTANT DAYS IN OCTOBER: (WITH SHORTSTORY TO REMEMBER EASILY) –
சுவாரஸ்யமான கதையுடன்
OCTOBER 1 : INTERNATIONAL DAY OF ELDERLY
OCTOBER 2 ; AHIMSA DAY, GANDHI JEYANTHI, LALBAHADUR SHASTRI BIRTH DAY
OCTOBER 3 :HABITAT DAY
OCTOBER 4 : ANIMAL DAY
OCTOBER 6 : WILDLIFE DAY
OCTOBER 8: AIRFORCE DAY
OCTOBER 9 : WORLD POST DAY(உலக தபால் தினம்),
OCTOBER 10 : MENTALLY AFFECTED DAY
OCTOBER 10: NATIONAL POST DAY(தேசிய தபால் தினம்)
0CTOBER 12: WORLD SIGHT DAY
OCTOBER 13: CALAMITY CONTROL DAY (பூகம்ப எதிர்ப்பு நாள்)
OCTOBER 14: STANDARD DAY
OCTOBER 15: WHITE CANE DAY (GUIDING THE BLIND)
OCTOBER 16: FOOD DAY
OCTOBER 17: POVERTY ERADICATION DAY
OCTOBER 21 : IODINE SHORTAGE DAY
அக்டோபர் மாதம் முக்கிய நாட்கள்:
எளிதில் நினைவில் வைத்து கொள்வதற்கு சிறந்த முறை:
அக்டோபர் 3, 4, 6 அனைத்தும் சுற்றுப்புற சூழல் சம்பந்தமானது.
அக்டோபர் 8, ஆகாயத்துல ஜெட்டு.
SHORTSTORY : அக்டோபர் 9 இல் இருந்து இருக்க கூடிய முக்கியமான நாட்களை கீழ்க்கண்ட சிறுகதை மூலம் எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம்
SHORT STORY: (சிறுகதை)
WORLD level – ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டெர் POST (தபால்) குடுக்கிறான்(உலக தபால் தினம் அக்டோபர் 9)
உடனே Metally affected ஆகிறான்(Mentally affected day அக்டோபர் 10).
இதுலாம் நமக்கு SET ஆகாதுன்னு National level- ல போஸ்ட் குடுக்கிறான்(தேசிய தபால் தினம் அக்டோபர் 10).
அதுவும் SET ஆக வில்லை.
உடனே எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்கிறான்(WORLD SIGHT DAY OCTOBER 12).
ஒரு பொண்ண சைட் அடிச்சாலே பிரச்னை வரும்.
எல்லா பொண்ணுகளையும் சைட் அடிக்ரதுனால பூகம்பம் வந்து விடுகிறது(பூகம்ப எதிர்ப்பு நாள் – CALAMITY CONTROL அக்டோபர் 13).
வீட்டில் நிலையான STANDARD) ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்(STANDARD DAY OCTOBER 14),
முதலில் ஒழுங்காக சாப்பிடு என்று கூறுகிறார்கள்.
அதனால் கரும்பு சாப்பிடுகிறான்(WHITE CANE DAY OCTOBER 15).
அதனால் அவனுக்கு உணவு கிடைக்கிறது(FOOD DAY OCTOBER 16).
உணவு கிடைத்தால் அவனது வறுமை ஒழிந்து விடுகிறது. (POVERTY ERADICATION OCTOBER 17).
அவன் சாப்பிட்ட உணவில் அயோடின் குறைவாக காணப்படுகிறது (IODINE SHORTAGE OCTOBER 21).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக