புதன், 12 அக்டோபர், 2016

Gk2

Gk 13-10-16
# கார்க் கேம்பியத்தினை – ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.

# மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் – பாரன்கைமா

# நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது – வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.

# கோலன்கைமா – பலகோண வடிவம்

# செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.

# கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் – ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.

# அடுக்கு கோலன்கைமா – டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.

# இடைவெளிக்கோலன்கைமா – ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்

# பிரேக்கி ஸ்கிளிரைடு – கல்செல்க்கள் (பேரியின் கனி)

# மேக்ரோ ஸ்கிளிரைடு – கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)

# பட்டாணியின் விதை உறை – ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)

# Fibres நார்கள் – தாங்கு திசு

# சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.

# சைலோஸ் என்ற சொல்லின் பொருள் – கட்டை

# முதலாம் நிலை சைலம் – புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்

# இரண்டாம் நிலை சைலம் – வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.

# டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – டிரக்கீடுகள்.

# டிரக்கீடுகளில் நீர், கனிமப்பொருட்களை கடத்த உதவுவது – வரம்புடைய குழிகள்.

# ஒற்றைத் துளைத்தட்டு – மாஞ்சிபெரா

# பல துளைத் தட்டு – லிரியோடென்ட்ர்ரான்.

# ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – சைலக்குழாய்க்கள்

# சைலக்குழாய்கள் உடைய ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் – நீட்டம்

# சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.

# சைலத்தில் உள்ள உயிருள்ள திசு – சைலம் பாரன்கைமா

# புரோட்டோ ஃபுளோயம் – சிறிது காலமே உயிர் வாழும்

# துணை செல்கள் – டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படாது.

# ஃபுளோயம் பாரன்கைமா – டெரிடோபைட், ஜிம்னோஸ்பெர்ம்க்கள், இருவித்திலைத் தாவரங்களில் காணப்படும். (ஒரு வித்திலைத் தாவரங்களில் இல்லை)

# ஃபுளோயம் நார்கள் – பாஸ்ட் நார்கள்

# திசுத் தொகுப்பினை மூன்றாக பிரித்தவர் – சாக்ஸ்

# புறத்தோலில் உள்ள புறவளரிகள் – டிரைக்கோம்க்கள ;

# புறத்தோல் ரைசோடெர்மிசில் உள்ள சிறிய செல்கள் – டிரைக்கோபிளாஸ்ட்டுகள்.

# காப்பு செல்களை சூழ்ந்து காணப்படுபவை – துணை செல்க்கள் (கரும்பு)

# கன்ஜாயிண்ட் வாஸ்குலார் கற்றை – தண்டு, இலை

# இருபக்கம் ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை – குக்கர்பிட்டேசி.

# பல வகை திடீர் மாற்றங்கள் மனிதர்களில் பரம்பரை நோய்களயும் புற்று நோய்களையும் தோற்றுவிக்க காரணமாக உள்ளது.

# ஒரு சிறிய DNA பகுதியில் உள்ள ஒரு நியூக்ளியோனடடு (அ) நியூக்ளியோடைடுகளில் ஏற்படும் மாற்றம் – நீக்கல் திடீர் மாற்றம்:

# ஒரு இணை நியூக்ளியோடைடு இழக்கப்படுவதால் ஏற்படுவது – சேர்த்தல் திடீர் மாற்றம்:

# ஒன்று (அ) அதற்கு மேற்ப்பட்ட நியூக்ளியோடைடுகள் சேர்வதால் ஏற்படுவது – பதிலீடு திடீர் மாற்றம்:

# DNA வில் உள்ள நைட்ரஜன் காரங்களுக்கு பதிலாக வேறொரு காரம் இணைவது . ஒத்த பதிலீடு:

# C.G பால்பியானி என்பவரால் டிரசோபிலாவின் உமிழ்நீர்ச்சுரப்பியில் கண்டுபிடிக்கப்பட்டது.

# இதில் கரும்பட்டை மற்றும் இடைப்பட்டைகள் மாறி மாறிக் காணப்படும்

# இதில் பெரிய புடைப்பு போன்ற பகுதி உண்டு. இது பால்பியானி வளையம் என்று அழைக்பப்படுகிறது.

# இக்குரோமசோம் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் காணப்படுவதால் அது உமிழ்நீர் சுரப்பி

# மூட்டுகளின் இரு வகைகள் அசையும் மூட்டு, அசையா மூட்டு

# மூட்டுகளின் இணைப்பு வகைகள் 1. நாரிணைப்பு மூட்டுகள் 2. குருத்தெலும்பு மூட்டுகள், 3. திரவ மூட்டுகள்(சினோவியல் மூட்டுகள்)

# பந்து கிண்ண மூட்டு எ.கா: தோள் பட்டை, இடுப்பு எலும்புகள்.

# கீழ் மூட்டு எ.கா: முழங்கால், முழங்கை

# வழுக்கு மூட்டு எ.கா: கணுக்கால் எலும்பு, உள்ளங்கை எலும்பு, தோள்பட்டை எலும்பு, மார்பெலும்பு

# முளை மூட்டு எ.கா: முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முள் எலும்புகள்

# மனித எலும்பு கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.

# மனிதனில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு தொடை எலும்பு

# சராசரி மனிதனின் தொடை எலும்பின் நீளம் 45 செமீ

# நம் உடம்பில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு நடு காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.

# கழுத்துப் பகுதியிலுள்ள முள்ளெம்புகளின் எண்ணிக்கை – 7

# மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை – 12

# ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறுதல் – செல் வேறுபடுதல்

# தாமே பகுப்படையும் திசு – ஆக்குத்திசு

# ஆக்குத்திசுக்களின் செல் சுவர் – செல்லுலோசால் ஆனது.

# புரோகேம்பியத்திலிருந்து தோன்றுவது – முதல்நிலை வாஸ்குலார் திசுக்கள்.

# மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு – ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.

# ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் – வேர் (நான்கு முனை சைலம் – இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் – ஒரு வித்த்திலைத் தாவரவேர்)

# அவரை வேரின் இணைப்புத்திசு – பாரன்கைமா.

# வேர்த்தூவிகள் – டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.

# ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு – பெரிசைக்க்கிள்

# ஒருவித்திலைத் தாவரத் தண்டின் ஹைபோடெர்மிஸ் – ஸ்க்கிளிரன்கைமா

# மக்காச்சோளத்தின் தளத்திசுவின் பணி – உணவினை சேமித்த்தல், வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுதல்.

# கன்ஜாயிண்ட், ஒருங்கமைந்த, உள்நோக்கிய மூடிய வாஸ்குலார் கற்றை – ஒருவித்த்திலை தண்டு.

# ஃபுளோயம் பாரன்கைமா, நார்கள் – ஒருவித்த்திலைத் தண்டில் இல்லை.

# ஒருவித்திலைத் தண்டின் ஹைபோடெர்மிஸ் – கோலன்கைமாவால் ஆனது.

# ஸ்டார்ச் அடுக்கு – அகத்தோலை அமைப்பால் ஒத்த்திருக்கும்.

# பித்தினைச் சூழ்ந்து வாஸ்குலார் கற்றை வளையம் போல் அமைந்திருத்தல் – யூஸ்டீல்

# கற்றைத் தொப்பியினை – வன்மையான பாஸ்ட் எனவும் அழைக்கலாம்.

# ஒருங்கமைந்த, உள்நோக்கிய, திறந்த வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவரத் தண்டு.

# மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை – ஒருவித்திலைத் தண்டு

# மேல்கீழ் வேறுபாடுள்ள இலை – இருவித்திலைத் தாவர இலை.

# ஒத்த அமைப்புடைய இலை – ஒருவித்திலைத் தாவர இலை.

# இலையின் எலும்புக் கூடு – இலை நரம்புகள், சிறு நரம்புகள்

# ஒருங்கமைந்த, மூடிய வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவர இலை.

# வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் – இலைத்துளை

# மீசோஃபில் என்ற சொல்லின் பொருள் – இலை இடைத்திசு.

# பாலிசேட் பாரன்கைமாவின் பணி – ஒளிச்சேர்க்கை

# இருவித்திலைத் தாவர இலையின் கற்றை உறை – பாரன் கைமாவால் ஆனது.

# கியூட்டிகிளின் பணி – நீராவிப்போக்கினை குறைத்தல்.

# பித்தின் பணி – உணவினைச் சேமித்தல்.

# ஆப்பூ வடிவ வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவர தண்டு.

# ஒருவித்திலைத் தாவரத் தண்டின் கற்றை உறை – ஸ்கிளிரன் கைமாவால் ஆனது.

# திடீர் மாற்றத்தின் முக்கியத்துவங்களை எழுதுக.

# புதிய சிற்றினங்கள் தோன்றுவதற்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

# செயற்கை திடீர் மாற்றங்கள் கால்நடை, விவசாயம் போன்ற துறைகளில் பயனுள்ளதாக உள்ளது.

# புதிய பயிர் ரகங்களை தோற்றுவிற்க உதவுகிறது.

# ஜீனின் நுண் அலகுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.

# உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் – லாமார்க்

# உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? – எலும்பு மஜ்ஜை

# வைரஸ்களுக்கு எதிரான புரதம் – இன்டர்பெரான்

# நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது – நிஃப் ஜீன்

# டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை – னுயேயு லிகேஸ்

# வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் – அசிட்டிக் அமிலம்

# ஸ்டிராய்டுகள் – லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.

# புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் – மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.

# இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் – பீட்டா செல்கள்.

# இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது – உயிரி உணரி

# உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது – உயிரிச்சிப்புகள்

# அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.

# அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்

# ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.

# புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்

# உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் – ஜீன் பாப்தீஸ் லாமார்க்

# ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் – னுயேயு வெட்ட உதவுகிறது.

# மூலச் செல் என்பது – (மாறுபாடு அடையாத செல் குழுமம்)

# நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது

# உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை – நொதிகள்

# மனித சிற்றினத்தின் பெயர் – ஹோமோசெபியன்

# மனித முன்னோடிகள் – ஹோமினிட்டுகள்

# னுயேயு தொழில் நுட்பம் – மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.

# மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் – 3:1

# சரியான நலத்தின் பரிணாமம் – தினமும் தன் கடமையினை செய்தல், மகிழ்ச்சியாக இருத்தல்.

# சமூகத்தில் சுமூகமற்ற பரிமாணம் – சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்ளுதல்.

# பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? – இரணஜன்னி

# காற்றின் மூலம் பரவும் நோய் – காசநோய்

# மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி – பிளாஸ்மோடியம் பால்சிபாரம்.

# நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணூயிரி – எண்டமீபா ஹிஸ்டலைடிகா.

# உறிஞ்சு உறுப்பு – வேர்த்தூவிகள்

# வேரின் புறணியில் உள்ள கணிகம் – வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)

# காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் – சூபரின்

# காஸ்பாரியின் பட்டையின் பணி – வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
# தன் மகரந்த சேர்க்கையின் தீமை – விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.

# பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா – லேக்டோ பேசிலஸ்

# கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் – பிரையோஃபில்லம்.

# ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை – அரும்புதல்

# ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் — ஏபிளனோஸ்போர்கள்

# மலரின் ஆண்பாகம் – மகரந்தத்தாள் வட்டம்

# நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் – கொனிடியா

# மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சு10லக முடியை சென்றடையும் செயல் – மகரந்த சேர்க்கை

# ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி – ஆட்டோகேமி

# அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் – அல்லோகேமி

# பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்

# முழுமையடைந்த கருவுற்ற முட்டை – சைகோட்

# கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்

# கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.

# கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக