திங்கள், 10 அக்டோபர், 2016

தாவர திசுக்கள் வகைகள்

1. தாவர திசுக்கள் வகைகள் - 2

1. ஆக்குதிசு
2. நிலைத்த திசு

🌱 ஆக்குதிசு வகைகள் - 3
1. நுனி ஆக்குதிசு
2. இடை ஆக்குதிசு
3. பக்க ஆக்குதிசு

🌱 நிலைத்த திசு வகைகள் - 2
1. எளிய திசு
2. கூட்டு திசு

🌴 எளிய திசு வகைகள் - 3
1. பாரன்கைமா
2. கோலன்கைமா
3. ஸ்கிளிரென்கைமா

🌴 கூட்டு திசு வகைகள் - 2

1. சைலம்
2. புளோயம்

🍁  சைலம் வகைகள் - 4
1. சைலம் குழாய்கள்
2. டிரக்கீடுகள்
3. சைலம் நார்கள்
4. சைலம் பாரன்கைமா

🍁 புளோயம் வகைகள் - 4
1. சல்லடை குழாய்கள்
2. துணை செல்கள்
3. புளோயம் நார்கள்
4. புளோயம் பாரன்கைமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக