வரி பற்றிய சில தகவல்கள்...
*நேர்முக வரி:-*
🔹வருமான வரி
🔹நிறுவன வரி
🔹சொத்து வரி
🔹நன்கொடை வரி
🔹நில வரி
🔹தொழில் வரி
🔹வங்கி பண மாறுதல் வரி
*மறைமுக வரி:-*
🔹உற்பத்தி வரி
🔹சுங்க வரி
🔹விற்பனை வரி
🔹சேவை வரி
🔹மதிப்பு கூட்டு வரி
🔹பொருள் மற்றும் சேவை வரி
🔹பயணிகள் வரி
🔹ஆடம்பர வரி
*வரி பற்றிய முக்கிய குறிப்புகள்:-*
🔹விற்பனை வரியை அறிமுகபடுத்தியது... ராஜாஜி
🔹ஒரு பொருளுக்கு இருமுறை வரிகட்டும் சூழலை தவிர்க்கவே மதிப்பு கூட்டு வரி அறிமுகமானது
🔹மதிப்பு கூட்டு வரியை முதலில் அறிமுகபடுத்திய நாடு- பிரான்ஸ்
🔹இந்தியாவில் VAT முதன்முதலாக அறிமுகபடுத்திய மாநிலம் - ஹரியானா
🔹தமிழ்நாட்டில் VAT 2007 முதல் அறிமுகபடுத்தப்பட்டது.
🔹விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பு குறித்து ஆராய 1972- ல் கே.என்.ராஜ் கமிட்டி அமைக்கப்பட்டது.
🔹மறைமுக வரிவிதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- ஜா கமிட்டி(1997)
ரெக்கி கமிட்டி (1991).
🔹நேர்முக வரிவிதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- வாஞ்சு கமிட்டி(1971)
🔹வரிசீர்த்திருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- ராஜா செல்லையா கமிட்டி (1991)
🔹டோபின் வரி என்பது சர்வதேச பண பரிமாற்றத்தின் மீதான வரி.
🔹CENVAT மத்திய அரசு விதிக்கும் கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்.
🔹VAT, GST -ஐ உருவாக்கியவர் (இந்தியாவில்) அசிம்தாஸ் குப்தா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக