எட்டுத்தொகை- தொகுத்தவர் & தொகுப்பித்தவர்கள்
1.நற்றிணை - யாருமில்லை - பன்னாடு தந்த மாறன் வழுதி
2.குறுந்தொகை - பூரிக்கோ - யாருமில்லை
3.ஐங்குறுநூறு - கூடலூர் கிழார் - யானை கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
4.கலித்தொகை - நல்லந்துவனார் - யாருமில்லை
5.அகநானூறு - உருத்திர சன்மனார் - பாண்டியன் உக்கிர பெருவழுதி
புறம் சார்ந்த நூல்களுக்கு தொகுத்தவன் தொகுப்பித்தவன் இல்லை
ஷாட்கட்
1.#நற்பெயர் எடுக்கனும்னா #எதுவும் பேசாம #மன்மதன் மாதிரி இருக்கனும்
2.#குரு வ நான் மட்டும் பார்க்க போனா #பூரி குடுத்து #சும்மா அனுப்புவாரு
3.#ஐந்துபேரு குருவ பார்க்க போனா #இரும்பொறையில அடிச்சி #கடலில் முக்கி விட்ருவாரு
4.#கலி #நல்லா கிண்டுனா #அமைதியா சாப்டலாம்
4.#பாண்டியன் முன்னாடி #அகத்தோடு பேசினா #உரு தெரியாம அழிச்சிடுவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக