ஞாயிறு, 16 அக்டோபர், 2016

மன்னர்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள்

மன்னர்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள்  பற்றிய சில தகவல்கள்:-

📚 தண்டின் - அவனிசுந்தரி கதை, தண்டிஅலங்காரம்
📚 சர்வநந்தி - லோக விபாகம்
📚 பெருந்தேவனார் - பாரதவெண்பா
📚 கல்லாடனார் - கல்லாடம்
📚 முதலாம் மகேந்திர வர்மன் - மத்திவிலாச பிரகசனம், பாகவதஜிக்கியம்
📚 அதிவீரராம பாண்டியன் - நைடதம்
📚 ஸ்ரீகவிராயர் - திருகாலத்திநாத உலா, சேயூர்முருகன் உலா, ரத்துனகிரி உலா, திருவண்ணாமலையார் வண்ணம்
📚 வரதுங்கராம பாண்டியன் - கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி
📚 மெய்கண்டார் - சிவஞான போதம்
📚 அழகிய தேசிகர் - சேது புராணம்
📚 கச்சியப்ப சிவாச்சாரியார் - கந்தபுராணம்
📚 திருமலை நாதர் - சிதம்பர புராணம், சொக்கநாதர் உலா
📚 ஹரிதாசர் - இருசமய விளக்கம்
📚 பவனந்தி முனிவர் - நன்னூல்
📚 நல்லூர் வீரகவிராயர் - அரிச்சந்திர புராணம்
📚 எல்லப்ப நாவலர் - அருணாசல புராணம்
📚 குமார குருபரர் - கந்தர் கலிவெண்பா
📚 அருணகிரிநாதர் - திருப்புகழ்
📚 ஞானபுராகச தேசிகர் - காஞ்சிக் கலம்பகம்
📚 நமச்சிவாய புலவர் - சிதம்பர வெண்பா
📚 ரேவண்ண சித்தர் - திருப்பதீஸ்வரர் புராணம்
📚 ரகுநாத நாயக்கர் - சங்கீத சுதா, பரத சுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக