ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மூளைகள் பற்றி...

மூளைகள் பற்றி...

🐢 மூளையை உடம்பிலிருந்து எடுத்துவிட்டாலும் உயிர் வாழும் ஒரே உயிரினம் ஆமை.

🐍பாம்பு முட்டையிட்ட பிறகு அந்த முட்டைகள் பெரிதாக வளரும் தன்மையுடையவை.

🐀நம் உணவு உற்பத்தியில் 25 சதவீதத்தை எலிகள் அழிந்து விடுகின்றன.

🐘 யானை நம் அருகில் வரும் வரை அதன் காலடி ஓசை நமக்கு கேட்பதில்லை. ஏனென்றால் யானையின் பாதத்தில் சதையும் கொழுப்பும் நிறைந்து கனமான மெத்தை போல் இருக்கின்றது.

🐷 நீர் யானை கொட்டாவி விட்டால் அது கோபத்துடன் இருக்கிறது என்று அர்த்தம்.

🦁ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

🐳ஒவ்வொரு நாளும் ஒரு திமிங்கலம், 4 டன் உணவு உண்ணும்.

🐢 கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

🐬டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும் காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.

🐡 அனைத்து உயிரினங்களும் தலை இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும். ஆனால், 'கடம்பா' என்றொரு மீன் வகை வால் இருக்கிற பக்கமாகத்தான் நீந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக