வெள்ளி, 14 அக்டோபர், 2016

இரும்பு எஃகு தொழிற்சாலை பற்றிய சில தகவல்கள்

இரும்பு எஃகு தொழிற்சாலை பற்றிய சில தகவல்கள்:-

⚙ இந்தியாவில் 11 ஒருங்கிணைக்கப்பட்ட எஃகு தொழிற்சாலைகள் உள்ளன.
⚙ 150 சிறிய எஃகு ஆலைகள் உள்ளன.
⚙ இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் இரும்பு எஃகு தொழிற்சாலை -  டாடா
⚙ டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - ஜாம்ஷெட்பூர் (1907)
⚙ டாடா எஃகு நிறுவனம் உலகின் இரும்பு எஃகு உற்பத்தியில் 10 இடத்தை வகிக்கிறது
⚙ இந்திய இரும்பு எஃகு குழுமம் - குல்டி, பான்பூர், ஹிராபூர் ஒருங்கிணைந்த்து
⚙ இந்திய இரும்பு எஃகு குழுமம் நிறுவப்பட்ட ஆண்டு - 1919
⚙ இந்திய இரும்பு எஃகு குழுமம் அமைந்துள்ள இடம் - பர்ன்பூர்
⚙ இந்திய இரும்பு எஃகு குழுமம் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1972
⚙ விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம்  உள்ள இடம் - பத்ராவதி (1923)
⚙ இந்துஸ்தான் எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் - பிலாய் (1959)
⚙ இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - ரூர்கேலா (1965)
⚙ இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - துர்காபூர் (1959)
⚙ துர்காபூர் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட இடம் - 1962
⚙ இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பொகாரோ (1972)
⚙ தமிழ்நாட்டில் உள்ள எஃகு தொழிற்சாலை - சேலம் (1982)
⚙ விஜயநகர் எஃகு ஆலை உள்ள இடம் - டோர்நகல்
⚙ விசாகபட்டினம் இந்துஸ்தான் எஃகு ஆலை - விசாகபட்டினம் (1992)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக