சனி, 8 அக்டோபர், 2016

வழக்காடு வார்த்தைகள் எந்த நாட்டை சார்ந்த மொழிகள் பற்றிய தகவல்கள்:-

வழக்காடு வார்த்தைகள் எந்த நாட்டை சார்ந்த மொழிகள் பற்றிய  தகவல்கள்:-

🙏🏻 குல்லா - பார்ஸி
🙏🏻 ரிக்‌ஷா - ஜப்பான்
🙏🏻 பஜார் - பார்ஸி
🙏🏻 அலமாரி - போர்ச்சுகீசியம்
🙏🏻 எக்கச்சக்கம் - தெலுங்கு
🙏🏻 நபர் - அரபி
🙏🏻 பேனா - உருது
🙏🏻 இனாம் - உருது
🙏🏻 ரூபாய் - இந்துஸ்தானி
🙏🏻 ஜாஸ்தி - உருது
🙏🏻 துட்டு - டச்சு
🙏🏻 பீரோ - பிரெஞ்சு
🙏🏻 கடுதாசி - போர்ச்சுகீசியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக