சைவ குரவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
1. மார்க்கம் நெறு
⭐ திருஞானசம்பந்தர் - சத்புத்ர மார்கம்
⭐ திருநாவுக்கரசர் - சாச மார்கம்
⭐ சுந்தரர் - சக மார்கம்
⭐ மாணிக்கவாசகர் - சத்குரு மார்கம்
2. இறைவன் ஆட்கொண்ட இடம்.
⭐ திருஞானசம்பந்தர் - சீர்காழி
⭐ திருநாவுக்கரசர் - திருவதிகை
⭐ சுந்தரர் - திருவெண்ணெய் நல்லூர்
⭐ மாணிக்கவாசகர் - திருப்பெருந்துறை
3. பாடல் அமைப்பு:-
⭐ திருஞானசம்பந்தர் - கொஞ்சு தமிழ்
⭐ திருநாவுக்கரசர் - கெஞ்சு தமிழ்
⭐ சுந்தரர் - மிஞ்சு
⭐ மாணிக்கவாசகர் - ???
4. சிறப்பு பெயர்கள்:-
⭐திருஞானசம்பந்தர் - தோடுடைய செவியன், ஆளுடைய பிள்ளை, காழிவள்ளல், திராவிட சிசு, இன்தமிழ் ஏசுநாதர், பரசமய கோளரி, தோணிபுரத் தோன்றல், ஞான திருஉரு
⭐ திருநாவுக்கரசர் - மருள்நீக்கியார், வாகீசர், தருமசேனர், தாண்டக வேந்தர், அப்பர், ஆளுடைய அரசு, திருவாமூரார்
⭐ சுந்தரர் - நம்பி ஆரூரர், வன்தொன்டர், தம்பிரான் தோழர், ஆலால சுந்தர், நாவலூரார்
⭐ மாணிக்கவாசகர் - திருவாதவூரார், தென்னவன் பிரம்மராயன், அழுதுஅடி அடைந்த அன்பர், ஆளுடைய அடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக