ஐ.நா. பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
🏢 ஐ.நா. சபை சாசனம் கையெழுத்து ஆன ஆண்டு - 26 ஜீன் 1945
🏢 ஐ.நா. சபை சாசனம் கையெழுத்து ஆன மாநாடு - சான்பிரான்சிஸ்கோ
🏢 ஐ.நா. முறையாக தோற்றிவிக்க பட்ட ஆண்டு - 24 அக்டோபர் 1945
🏢ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் - 193
🏢 ஐ.நா. தலைமையகம் - நியூயார்க்
🏢 ஐ.நா. வின் முக்கிய அங்கங்கள் - 6
1. பொது சபை
2. பாதுகாப்பு சபை
3. தர்மகர்த்தா சபை
4. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
5. பன்னாட்டு நீதிமன்றம்
6. செயலகம்
🏢 ஐ.நா. வின் நிரந்தர உறுப்பு நாடுகள் - 5 (1. அமெரிக்கா, 2. ரஷ்யா, 3. இந்கிலாந்து, 4. பிரான்ஸ், 5. சீனா)
🏢 ஐ.நா.வின் தற்காலிக உறுப்பு நாடுகள் - 10
🏢 பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் உறுப்பினர்கள் - 54
🏢 பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் உறுப்பினர்கள் பதவி காலம் - 9 ஆண்டுகள்
🏢 மூன்றில் ஒரு பங்கு மூன்றாண்டிற்கு ஒருமுறை பதவி விலகுவர்
🏢 பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - தி ஹேக் (நெதர்லாந்து)
🏢 பன்னாட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் - 15
🏢 ஐ.நா. வின் ஆட்சி மொழிகள் - 6 (ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபிக், சைனீஸ்)
🏢 ஐ.நா. சின்னம் - ஆலிவ் கிளை
🏢 ஐ.நா. நூலகம் - நியூயார்க்
🏢 ஐ.நா. பல்கலைக்கழகம் - டோக்கியோ
🏢 தர்மகர்த்தா அவையில் இருக்கும் உறுப்பினர்கள் - 14
🏢 ஐ.நா. வின் முதல் பொது செயலாளர் - டிரைக்கிவேளி ( நார்வே)
🏢 ஐ.நா. சின்னம் - ஆலிவ் கிளை
🏢 ஐ.நா. உலகமனித உரிமை பிரகடம் செய்த ஆண்டு - 10 டிசம்பர் 1948
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக