ஐந்து நிலங்கள் பாடியவர்கள் பற்றிய சில தகவல்கள்:-
📚 ஐந்குறுநூறு:-
📖 குறிஞ்சி திணை - கபிலர்
📖 முல்லை திணை - பேயனார்
📖 மருதம் திணை - ஓரம் போகியார்
📖 நெய்தல் திணை - அம்மூவனார்
📖 பாலை திணை - ஓதலாந்தையார்
📚 கலித்தொகை:-
📖 குறிஞ்சி கலி - கபிலர்
📖 முல்லை கலி - சோழன் நல்லுருத்திரன்
📖 மருதம் கலி - மருதனில் நாகனார்
📖 நெய்தல் கலி- நல்லந்துவனார்
📖 பாலை கலி - பெருங்கடுங்கோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக