குரோமோசோம் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
🔹குரோமோசோம் கண்டுபிடித்தவர் - வால்டர் (1888)
🔹 பாலிடீன் குரோமோசோம் கண்டுபிடித்தவர் - பால்பியானி (1881)
🔹 தூரிகை குரோமோசோம் கண்டுபிடித்தவர் - ராக்கெர்ட் (1892)
🔹 ஒரே வகை இனச்செல்களை உருவாக்கும் உயிரி - ஹோமோகேமிடிக்
🔹 வேறுபட்ட இனச்செல்களை உருவாக்கும் உயிரி - ஹெட்டிரோகேமிடிக்
🔹 மனிதனில் பெண் ஹோமோகேமிடிக் - XX குரோமோசோம்
🔹 மனிதனில் ஆண் ஹெட்டிரோகேமிடிக் - XY குரோமோசோம்
🔹 பூச்சிகளில் பெண் பூச்சிகள் ஹோமோகேமிடிக் - XX குரோமோசோம்
🔹 பூச்சிகளில் ஆண் பூச்சிகள் ஹெட்டிரோகேமிடிக் - XO
🔹 பறவைகள் பெண் ஹோமோகேமிடிக் - ZW குரோமோசோம்
🔹 பறவைகள் ஆண் ஹெட்டிரோகேமிடிக் - ZZ குரோமோசோம்
🔹 சென்ட்ரோமியர்அமைந்துள்ள பகுதியின் அடிப்படையில் குரோமோசோம் வகைகள் - 4
1. மெட்டா சென்ட்ரிக்
2. சப்மெட்டா சென்ட்ரிக்
3. அக்ரோ சென்ட்ரிக்
4. டீலோ சென்ட்ரிக்
1. மெட்டா சென்ட்ரிக்:
🔺 இரண்டு கரங்களும் பெரும்பாலும் சமமாக நீளத்தில் காணப்படும்
🔺 இதன் வடிவம் - V
2. செப்மெட்டா சென்ட்ரிக்:
🔺ஒரு கை குட்டையாக மற்றொரு கை நீண்டு காணப்படும்
🔺 இதன் வடிவம் - J
3. அக்ரோ சென்ட்ரிக்:
🔺 ஒரு கை மிக குட்டையாக மற்றொரு கை மிகவும் நீண்டு இருக்கும்
🔺 இதன் வடிவம் - கோள வடிவம்
4. டீலோ சென்ட்ரிக்:
🔺 இது தனித்து காணப்படும்
🔺இதன் வடிவம் - கோள் வடிவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக